ஈரானில் இராணுவத் தளங்களைப் புகைப்படம் எடுத்த 35 பேர் அதிரடி கைது!

Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 30, 2026 12:13 AM GMT
Report

ஈரானின் மேற்கு மாகாணமான லோரெஸ்தானில் (Lorestan) இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இரகசியமாகப் புகைப்படம் எடுத்த 35 பேரை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில், கைது செய்யப்பட்டவர்களில் 16 பேர் முக்கியமான இராணுவத் தளங்கள் மற்றும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பகுதிகளைச் சட்டவிரோதமாகப் படம்பிடித்து ஈரானுக்கு எதிரான எதிரி நாட்டு ஊடகங்களுக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இரண்டாக பிளவடைந்த அமெரிக்க விமானம்

ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இரண்டாக பிளவடைந்த அமெரிக்க விமானம்

அதிரடி நடவடிக்கை

மீதமுள்ள 19 பேர், சமூக வலைதளங்கள் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களைப் பரப்பியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போர் பதற்றம் ஐந்தாவது வாரமாக நீடித்து வரும் நிலையில் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் குலைக்க முற்படும் ஒற்றர்கள் மற்றும் கூலிப்படையினரை ஒடுக்க இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானில் இராணுவத் தளங்களைப் புகைப்படம் எடுத்த 35 பேர் அதிரடி கைது! | Iran Arrests 35 Spies In Lorestan 2026

கடந்த சில வாரங்களில் மட்டும் நாடு முழுவதும் இத்தகைய குற்றச்சாட்டுகளின் கீழ் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது அந்நாட்டில் நிலவும் உச்சக்கட்ட பாதுகாப்பு கெடுபிடிகளைப் பிரதிபலிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த நெதன்யாகு உத்தரவு!

தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை விரிவுபடுத்த நெதன்யாகு உத்தரவு!

165 சிறுமிகள் படுகொலை : சூத்திரதாரிகள் என ஈரான் வெளியிட்ட படங்கள்

165 சிறுமிகள் படுகொலை : சூத்திரதாரிகள் என ஈரான் வெளியிட்ட படங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019