ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய LPG கப்பல்! ஈரானின் கடும் எச்சரிக்கை

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Oct 09, 2026 10:46 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணை வழியே ஈரானால் அனுமதிக்கப்படாத மற்றும் நிர்ணயிக்கப்படாத சட்டவிரோதப் பாதைகளைப் பயன்படுத்திப் பயணிக்கும் எந்தவொரு வணிகக் கப்பலும் துரத்திப் பிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அனுமதிக்கப்படாத பாதையில் பயணிக்க முயன்ற திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) ஏற்றிச் சென்ற இராட்சதக் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதில் அதன் இயந்திரப் பகுதியில் சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து தீப்பற்றியது.

அபாயகரமான மாத்திரை பெருந்தொகையுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவர் கைது!

அபாயகரமான மாத்திரை பெருந்தொகையுடன் ஓய்வுபெற்ற வைத்தியர் உட்பட இருவர் கைது!

இயந்திரப் பகுதி

இதையடுத்து, குறித்த எச்சரிக்கையை IRGC அறிக்கை ஒன்றின் ஊடாக வெளியிட்டுள்ளது.

நட் வியட் (Nhat Viet) நிறுவனத்திற்குச் சொந்தமான என்.வி சன்ஷைன் என்ற இராட்சத எல்.பி.ஜி கப்பல், ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் ஈரானால் அனுமதிக்கப்படாத பாதை வழியே கடக்க முயன்ற போது தாக்கப்பட்டது.

ஹோர்முஸ் நீரிணையில் வெடித்துச் சிதறிய LPG கப்பல்! ஈரானின் கடும் எச்சரிக்கை | Iran Attacks Lpg Tanker In Hormuz Strait

இதனால் அதன் இயந்திரப் பகுதியிலும் உந்து அமைப்பிலும் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிராந்திய கடல்சார் போக்குவரத்தில் பதற்றத்தை அதிகரிப்பதற்கும், கப்பல் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களைத் தவறாக வழிநடத்துவதற்கும் அமெரிக்க இராணுவமே காரணம் என IRGC கடற்படை நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டீசல் விலை தொடர்பாக விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

டீசல் விலை தொடர்பாக விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025