ஈரானிடமிருந்து கிடைத்த மிகப்பெரிய பரிசு...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

Donald Trump United States of America Iran World Strait of Hormuz
By Shalini Balachandran Mar 26, 2026 05:38 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈரான் காட்டும் தீவிரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக 10 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் அனுமதித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த வாரத் தொடக்கத்தில் தெஹ்ரானிடமிருந்து கிடைத்ததாகத் தான் குறிப்பிட்ட பரிசு (Gift) என்பது இதுதான் என ட்ரம்ப் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் எட்டு பெரிய எண்ணெய் கப்பல்களை அனுமதித்த ஈரான், அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு கப்பல்களை அனுமதிக்க முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் விவகாரத்தில் மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

ஈரான் விவகாரத்தில் மீண்டும் பொறுமையிழக்கும் ட்ரம்ப்! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இராஜதந்திர நகர்வு

அனுமதிக்கப்பட்ட இந்தத் தாங்கிக் கப்பல்களில் பாகிஸ்தான் கொடி ஏந்திய சில கப்பல்களும் அடங்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் இந்த இணக்கமான போக்கு சர்வதேசச் சந்தையில் நிலவும் எண்ணெய் விநியோக நெருக்கடியைக் குறைக்க உதவும் எனக் கருதப்படுகிறது.

ஈரானிடமிருந்து கிடைத்த மிகப்பெரிய பரிசு...! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு | Iran Biggest Gift For Trump

இந்தநிலையில், சரியான நபர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், ஈரானின் இந்த விட்டுக்கொடுத்தலை ஒரு சாதகமான தொடக்கமாகக் கருதுகிறார்.

இது மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரு முக்கிய இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆட்கள் பதிவு திணைக்களத்தின் சேவைகள் மறு அறிவிப்பு வரை முடக்கம்!

ஆட்கள் பதிவு திணைக்களத்தின் சேவைகள் மறு அறிவிப்பு வரை முடக்கம்!

யாழ். பண்ணையில் கத்தி வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்!

யாழ். பண்ணையில் கத்தி வெட்டு தாக்குதல்: ஒருவர் படுகாயம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கொழும்பு, Harrow, United Kingdom

28 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025