தாக்குதல்கள் மொத்தமும் வீண்: மீண்டெழும் ஈரான் - அமெரிக்காவுக்கு பேரிடி

Donald Trump Middle East Iran-Israel War Iran Nuclear Sites
By Dilakshan Jun 29, 2025 01:43 PM GMT
Report

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மையங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அந்த மையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

எனினும், ஈரான் மீண்டும் யுரேனியம் செறிவூட்டும் பணியை சில மாதங்களிலேயே தொடங்கலாம் என சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) அறிவித்துள்ளது.

ட்ரம்பின் அமெரிக்க குடியுரிமை மாற்ற சட்டம்: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

ட்ரம்பின் அமெரிக்க குடியுரிமை மாற்ற சட்டம்: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு


மீண்டெழும் ஈரான்

IAEA பணிப்பாளர் ரஃபேல் கிராஸ்ஸி, “ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் மையத்தின் சில பகுதிகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.

தாக்குதல்கள் மொத்தமும் வீண்: மீண்டெழும் ஈரான் - அமெரிக்காவுக்கு பேரிடி | Iran Can Produce Enriched Uranium Again

சில வாரங்கள் அல்லது மாதங்களில் அவர்கள் மீண்டும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்யத் தயாராகிவிடலாம்" என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “தாக்குதல்களில் ஈரானின் அணு மையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதால், அந்த நாடு மீண்டும் அணுசக்தி நடவடிக்கைகளைத் தொடங்க குறைந்தது 20–30 ஆண்டுகள் ஆகும்” என தெரிவித்திருந்தனர்.

B-2 விமானத்தாலும் தகர்க்க முடியாத ஈரானின் அணுசக்தி நிலையம் : அம்பலமான தகவல்

B-2 விமானத்தாலும் தகர்க்க முடியாத ஈரானின் அணுசக்தி நிலையம் : அம்பலமான தகவல்


அமெரிக்காவுக்கு ஏமாற்றம்

இவ்வாறானதொரு பின்னணியில், IAEA வெளியிட்டுள்ள தகவல், டர்ம்பின் கருத்துகளுக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

தாக்குதல்கள் மொத்தமும் வீண்: மீண்டெழும் ஈரான் - அமெரிக்காவுக்கு பேரிடி | Iran Can Produce Enriched Uranium Again

IAEA-வின் இந்த அறிக்கை, ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீண்டும் செயல்படக்கூடிய நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன என்பதற்கான முக்கிய சான்றாகக் கருதப்படுகின்றது.

இதேவேளை, குறித்த தகவல் ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேலின் தாக்குதல்கள் எந்த பயனையும் அளிக்கவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது. 

பிரிவினை ஆயுதம்: மேற்கத்திய நாடுகள் மீது புடின் வைத்த அதிரடி குற்றச்சாட்டு

பிரிவினை ஆயுதம்: மேற்கத்திய நாடுகள் மீது புடின் வைத்த அதிரடி குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026