போர் நிறுத்தத்திற்காக வந்த ஈரானிய முக்கிய புள்ளியின் அறிவிப்பு! புறக்கணிக்கப்பட்ட அமெரிக்கா

Pakistan Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Apr 10, 2026 11:46 PM GMT
Report

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தை வந்தடைந்த ஈரானியத் தூதுக்குழுவின் தலைவர் முகமது பாகர் கலிபாஃப், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை குறித்துத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஈரானின் அரசு ஊடகத்திடம் பேசிய அவர், இந்தப் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும், அமெரிக்கத் தரப்பைத் தாங்கள் முழுமையாக நம்பவில்லை என்று தெரிவித்தார்.

ஈரானின் ஒத்துழைப்பே தேவையில்லை! திறக்கப்படும் ஹோர்முஷ் நீரிணை - ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானின் ஒத்துழைப்பே தேவையில்லை! திறக்கப்படும் ஹோர்முஷ் நீரிணை - ட்ரம்ப் அறிவிப்பு

முந்தைய அனுபவங்கள்

இது குறித்து அவர் கூறியதாவது, "எங்களுக்கு நல்லெண்ணம் உள்ளது, ஆனால் அமெரிக்கர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அமெரிக்கா ஒரு நேர்மையான ஒப்பந்தத்திற்குத் தயாராக இருந்தால், நாங்களும் அதற்குத் தயாராகவே இருக்கிறோம்.

போர் நிறுத்தத்திற்காக வந்த ஈரானிய முக்கிய புள்ளியின் அறிவிப்பு! புறக்கணிக்கப்பட்ட அமெரிக்கா | Iran Declares No Trust In America

Image Credit: Al Jazeera

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்கர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய எங்களது முந்தைய அனுபவங்கள் அனைத்தும் தோல்வியிலும், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை மீறுவதிலுமே முடிந்துள்ளன."

ஈரானின் நிலைப்பாடு

அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவைச் சந்திப்பதற்கு முன்னதாகவே, ஈரான் தனது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

போர் நிறுத்தத்திற்காக வந்த ஈரானிய முக்கிய புள்ளியின் அறிவிப்பு! புறக்கணிக்கப்பட்ட அமெரிக்கா | Iran Declares No Trust In America

Image Credit: Tactical Report

கடந்த காலங்களில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது போன்ற கசப்பான சம்பவங்களைச் சுட்டிக்காட்டியே கலிபாஃப் இவ்வாறு பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க போர் நிறுத்தத்தில் லெபனான்! ஈரான் வகுக்க தொடங்கி நிபந்தனை

அமெரிக்க போர் நிறுத்தத்தில் லெபனான்! ஈரான் வகுக்க தொடங்கி நிபந்தனை

ஈரானியர்கள் உயிருடன் இருப்பதற்கான ஒரே காரணம்! ட்ரம்பின் பகிரங்க அறிவிப்பு

ஈரானியர்கள் உயிருடன் இருப்பதற்கான ஒரே காரணம்! ட்ரம்பின் பகிரங்க அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026