NHK செய்தி நிறுவனத்தின் தெஹ்ரான் பணியகத் தலைவர் ஈரானில் சிறைபிடிப்பு!

Japan Iran World
By Shalini Balachandran Mar 06, 2026 08:17 AM GMT
Report

இரண்டு ஜப்பானிய பிரஜைகள் தற்போது ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை ஜப்பான் உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார்.

ஜப்பானிய பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அதிரடி அனுமதி: ரஷ்ய எண்ணெய் பெற இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பு

அமெரிக்காவின் அதிரடி அனுமதி: ரஷ்ய எண்ணெய் பெற இந்தியாவுக்கு கிடைத்த வாய்ப்பு

ஈரானிய அதிகாரிகள்

மேலும் தெரிவித்த அவர், “தற்போதைய நிலவரப்படி அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஜப்பான் அரசாங்கம் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

NHK செய்தி நிறுவனத்தின் தெஹ்ரான் பணியகத் தலைவர் ஈரானில் சிறைபிடிப்பு! | Iran Detains Japanese Nhk Bureau Chief

இந்தநிலையில், ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவர், கடந்த ஜனவரி மாதம் ஈரானிய அதிகாரிகளால் தெஹ்ரானில் வைத்துத் தடுத்து வைக்கப்பட்ட NHK செய்தி நிறுவனத்தின் தெஹ்ரான் பணியகத் தலைவர் என நம்பப்படுகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், இந்தத் தடுப்புக்காவல் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களை விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகள் குறித்து ஜப்பான் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானியக் கடற்படைக்கு பேரிடி: 30-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா

ஈரானியக் கடற்படைக்கு பேரிடி: 30-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்கா

ஈரான் போர் முடிவில் IRINS Bushehr - இன் உரிமை மாற்றப்படும்! மொசாடின் மறைமுக எச்சரிக்கை

ஈரான் போர் முடிவில் IRINS Bushehr - இன் உரிமை மாற்றப்படும்! மொசாடின் மறைமுக எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021