நீண்ட இடைவேளைக்கு பிறகு ஈரான் - இந்தியாவின் துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்து

India Iran World
By Dhilak May 14, 2024 12:20 PM GMT
Report
Courtesy: இதயச்சந்திரன்

ஈரானின் சபகர் (Chabahar) துறைமுக அபிவிருத்தி , அதனை 10 வருடங்கள் நிர்வகிப்பது தொடர்பாக நேற்று (13) ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இது நீண்டகாலமாக பேசப்பட்ட விடயம். இதனூடாக ஆப்கனிஸ்தான், மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ரஷ்யாவுடன் இணைப்பினை ஏற்படுத்துவதே இந்தியாவின் மூலோபாயமாகும்.

அண்மையில் இதற்குச் சமாந்தரமாக, இன்னொரு முன்னெடுப்பும் நிகழ்ந்தது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் சவுதியும் ஈரானும் அமீரகமும் இணைந்த வேளையில் அது மேலும் தீவிரமடைந்தது.

கொழும்பில் தமிழர் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பில் தமிழர் வாழும் அடுக்குமாடி குடியிருப்பில் ஆபத்து: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை


பொருளாதாரப் பாதை

அந்நிகழ்வு கடந்த ஜீ20 மாநாட்டில் இந்திய பிரதமரின் வெற்றிப்பிரகடனத்தோடு வெளிப்படடது, சீனாவின் பட்டுப்பாதைத் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக மோடி பெருமைப்பட்டார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஈரான் - இந்தியாவின் துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்து | Iran India Port Agreement

அதாவது இந்தியா-சவுதி அரேபியா-இஸ்ரேல்- கிரேக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை இணைக்கும் 'பொருளாதாரப் பாதை' ஒன்றினை அமைக்கும் மேற்கின் திட்டத்திற்கு இங்குதான் அடித்தளமிடப்பட்டது.

இதில் இஸ்ரேல்-சவுதி உறவு முக்கியமானது. ஆய்வுத் தளங்களில் பென்கூரியன் கால்வாய் குறித்தும் பேசப்பட்டது. ஆனாலும் ஹமாஸின் ஒருங்கிணைக்கப்பட்ட, இஸ்ரேல் மீதான திடீர் தாக்குதலானது, இந்தியாவின் புதிய பொருளாதாரப் பாதைக்கு வேட்டு வைத்துவிட்டது, அதன் எதிர்விளைவாக சவுதி அரேபியா இதிலிருந்து பின்வாங்கியது.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள்

இந்தியாவின் இருவழிப்பாதையில் ஒன்றான மேற்குலக சார்புப் பாதையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளதால், முதல் பாதையில் மீண்டும் பயணிக்க ஆரம்பித்துள்ளது இந்திய அரசு.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஈரான் - இந்தியாவின் துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்து | Iran India Port Agreement

அதுதான் ஈரான்-இந்திய ஒப்பந்தம். இரண்டு Economic Corridor களையும் இந்தியா விரும்புகிறது. அதுதான் இந்தியாவின் நீண்ட இலக்கு. ஆகையால் மேற்கையும் ரஷ்யாவையும் ஒரு சேரக் கையாளும் இந்திய இராஜதந்திரம் இனிப் பல சவால்களை எதிர்கொள்ளும்.

புதிய ஈரான்- இந்திய துறைமுக ஒப்பந்தத்தால் சீற்றமடைந்துள்ள அமெரிக்கா, இந்தியா மீதான பொருளாதார தடைகள் குறித்து வழமை போல் பேச ஆரம்பித்துள்ளது.

ஈழத்தமிழினத்துக்கு பெருமை சேர்த்த யாழ்.மண்ணின் மைந்தன்

ஈழத்தமிழினத்துக்கு பெருமை சேர்த்த யாழ்.மண்ணின் மைந்தன்

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஈரான் - இந்தியாவின் துறைமுக ஒப்பந்தம் கைச்சாத்து | Iran India Port Agreement

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026