வளைகுடா பகுதிகளில் போர் பதற்றம் : இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar Iran-Israel War
By Sathangani Mar 05, 2026 11:30 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை கடற்றொழிலாளர்களிடம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்க சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) வலியுறுத்தியுள்ளார்.

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் சூழலைக் கருதி கடற்றொழில் அமைச்சர் நாடாளுமன்றில் இந்த அறிவிப்பை இன்று (5) வெளியிட்டுள்ளார்.

இதேவேளை வளைகுடா பிராந்தியத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் போர் பதற்றத்தை கருத்தில் கொண்டு, சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழில் ஈடுபடும் இலங்கை பல்தினம் கொண்ட மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடற்றொழில் திணைக்களம் விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

கட்டாரில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

கட்டாரில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

விடுத்துள்ள அறிவிப்பு

கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த இது தொடர்பாக விடுத்துள்ள அறிவிப்பில், கடற்றொழிலாளர்கள் கண்டிப்பாகத் தங்களின் பாரம்பரிய கடற்றொழில் எல்லைகளுக்குள் மாத்திரம் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வளைகுடா பகுதிகளில் போர் பதற்றம் : இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை | Iran Israel Usa War Warning To Sl Fishermen

அறிமுகமில்லாத கப்பல்கள் அல்லது இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் கப்பல்களை நோக்கி நகர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலில் இருக்கும் போது ஏனைய கப்பல்களுடன் பொருட்களைப் பரிமாற்றிக் கொள்வதையோ அல்லது எந்தவொரு கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் போன யாழ். கடற்றொழிலாளர்கள் இந்தியாவில் மீட்பு

காணாமல் போன யாழ். கடற்றொழிலாளர்கள் இந்தியாவில் மீட்பு

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் 

கடற்றொழிலுக்குச் செல்லும் போதும் அல்லது கரைக்குத் திரும்பும் போதும் வழமையாகப் பயன்படுத்தப்படும் கடல் வழிப் பாதைகளையே பின்பற்றுமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

வளைகுடா பகுதிகளில் போர் பதற்றம் : இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை | Iran Israel Usa War Warning To Sl Fishermen

வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் சூழலால் இதுவரை இலங்கை கடற்றொழில் படகுகள் எதற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கடற்றொழில் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானிய போர்கப்பலுக்கு இந்தியாவில் அமெரிக்க ஸ்கெட்ஜ்! பறந்த செய்தி! விரைந்த கடல் ஓநாய்!!

ஈரானிய போர்கப்பலுக்கு இந்தியாவில் அமெரிக்க ஸ்கெட்ஜ்! பறந்த செய்தி! விரைந்த கடல் ஓநாய்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   



ReeCha
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
நன்றி நவிலல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
நன்றி நவிலல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025