ஈரானில் அணு ஆயுதம் : சொந்த நாட்டின் உளவுத்துறையை கடித்து வைத்த டிரம்ப்

United States of America Iran World War III Iran-Israel War
By Raghav Jun 21, 2025 09:52 AM GMT
Report

அமெரிக்காவின் (United States) தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், ஈரான் (Iran) மற்றும் அணு ஆயுதம் தொடர்பில் தவறான கருத்தை கூறியதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(20.06.2025) செய்தியாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “அமெரிக்க உளவுத்துறையே ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை என தெரிவித்துள்ளது. அதன் பின்னர் ஏன் நீங்கள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கின்றீர்கள்” என பத்திரிகையாளர் ஒருவர் ட்ரம்பிடம் கேள்வியெழுப்பியிருந்தார். 

திடீரென அயன்டோமில் ஏற்பட்ட சிக்கல் - தடுமாறிய இஸ்ரேல் : புகுந்து அடித்த ஈரான்

திடீரென அயன்டோமில் ஏற்பட்ட சிக்கல் - தடுமாறிய இஸ்ரேல் : புகுந்து அடித்த ஈரான்

அமெரிக்காவின் உளவுத்துறை

இதற்கு பதிலளித்த டிரம்ப், உளவுத்துறை தப்பு செய்துவிட்டது என்று கூறியுள்ளார். மேலும், உளவுத்துறை தலைவர் துல்சி கப்பார்ட்டின் செயல்பாட்டை, அவர் கடிந்துள்ளார். 

அதன் பின்னர் மேலும் சில கேள்விகளை பத்திரிகையாளர் கோட்டார். 

கேள்வி : ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குகிறது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? உங்களுடைய உளவுத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார்களே?

ட்ரம்பின் பதில் : அப்படியா? என் உளவுத்துறை தவறு செய்திருக்கிறது. உங்களுக்கு இதை சொன்னது யார்?" என்று கேள்வி எழுப்பினார்.

பதிலுக்கு பத்திரிகையாளர் : உங்கள் உளவுத்துறை தலைவர் துல்சி கப்பார்ட்தான் இதை சொன்னார்.

ட்ரம்பின் பதில் : அவர் தவறாக கூறியிருக்கிறார்.ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் இறுதி கட்டத்தில் உள்ளது. உளவுத்துறையின் முடிவு இதற்கு எதிராக இருந்தாலும், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை, என குறிப்பிட்டார். 

ஈரான் தாக்குதலில் சுக்குநூறான இஸ்ரேலின் அறிவியல் சாம்ராஜ்யம்

ஈரான் தாக்குதலில் சுக்குநூறான இஸ்ரேலின் அறிவியல் சாம்ராஜ்யம்

ஜனாதிபதி ட்ரம்ப்

இந்த சம்பாஷனைகள் தன்னை நோக்கி திரும்புவதை உணர்ந்த துல்சி, "ஈரான் சில வாரங்கள் அல்லது மாதங்களில் அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் இருக்கிறது என்று அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது.

ஈரானில் அணு ஆயுதம் : சொந்த நாட்டின் உளவுத்துறையை கடித்து வைத்த டிரம்ப் | Iran Israel War American Intelligence Trump

அவர்கள் அதை செய்ய முடிவு செய்தால் உடனடியாக ஆயுதத்தை உருவாக்க முடியும். அது நடக்கக்கூடாது என்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் தெளிவாக இருக்கிறார், நானும் அதை ஒப்புக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

ட்ரம்ப்பும், அமெரிக்க உளவுத்துறையும் என்னதான் இப்படி மாறி, மாறி சாடிக்கொண்தாலும், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்பதற்கு இப்போது வரை வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

மேலும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர்,தனது நாட்டின் உளவுத்துறையை கடித்து வைத்திருப்பது சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண பயத்தை காட்டும் ஈரான் - இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

மரண பயத்தை காட்டும் ஈரான் - இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

முழு விசையில் இஸ்ரேலிய வான்படை: மத்திய ஈரானுக்கு விழுந்த சூடான பதிலடி

முழு விசையில் இஸ்ரேலிய வான்படை: மத்திய ஈரானுக்கு விழுந்த சூடான பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020