திடீரென அயன்டோமில் ஏற்பட்ட சிக்கல் - தடுமாறிய இஸ்ரேல் : புகுந்து அடித்த ஈரான்

Israel World Israel-Hamas War Iran-Israel Cold War Iran-Israel War
By Raghav Jun 21, 2025 07:48 AM GMT
Report

இஸ்ரேலின் (Israel) பாதுகாப்பு கவசமாக காணப்படும் அயன் டோமின் (Iron Dome) செயல்பாடு 90 சதவிகிதத்திலிருந்து 65 சதவிகிதமாக குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மோதல் ஒரு வாரமாக நீடித்து வருகிறது.

இந்த 7 நாட்களில் சுமார் 400 ஏவுகணைகளை ஈரான் ஏவியிருந்ததாகவும், இதில் 40 மட்டுமே இஸ்ரேலை தாக்கியுள்ளதாகவும், மீதமிருந்த 360 ஏவுகணைகளை அயன்டோம் போன்ற இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துவிட்டதாகவும் சர்வதேச அச்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மரண பயத்தை காட்டும் ஈரான் - இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

மரண பயத்தை காட்டும் ஈரான் - இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சம்

இந்த நிலையில், ஈரானிலிருந்து (Iran) இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகளில், நேற்று வரை 90% ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்ட நிலையில், இன்று (21) 65% ஏவுகணைகள்தான் இடைமறிக்கப்பட்டிருக்கிறது என்று இஸ்ரேலிய உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் தகவலை மேற்கோள்காட்டி NBC செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

திடீரென அயன்டோமில் ஏற்பட்ட சிக்கல் - தடுமாறிய இஸ்ரேல் : புகுந்து அடித்த ஈரான் | Iron Dome Defense System Real Time Drops To 65

முன்னதாக, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அம்சம் பலவீனமடைந்து வருகிறது என செய்தி வெளியான நிலையில் தற்போது உளவுத்துறையின் மூத்த அதிகாரியின் இந்த தகவல் அந்நாட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் மேம்பட்ட ஏவுகணைகள். ஈரான் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை உற்பத்தி செய்து அதை கொண்டு தாக்கி வருகிறது.

முழு விசையில் இஸ்ரேலிய வான்படை: மத்திய ஈரானுக்கு விழுந்த சூடான பதிலடி

முழு விசையில் இஸ்ரேலிய வான்படை: மத்திய ஈரானுக்கு விழுந்த சூடான பதிலடி

ஹைப்பர்சோனிக் ஏவுகணை

குறிப்பாக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்துகிறது. இந்த வகை ஏவுகணைகள் ஒலியை விட அதிக வேகத்தில் பயணிக்கும். இதை இடைமறிக்க முடியாமல் இஸ்ரேல் திணறி வருகிறது.

திடீரென அயன்டோமில் ஏற்பட்ட சிக்கல் - தடுமாறிய இஸ்ரேல் : புகுந்து அடித்த ஈரான் | Iron Dome Defense System Real Time Drops To 65

இது தொடர்பில், இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “ முன்பெல்லாம், ஈரான் ஏவுகணைகள் வருவது எங்களுக்கு 10-11 நிமிடங்களுக்கு முன்னர் தெரிந்துவிடும். 

எனவே அதை எப்படி தடுப்பது என்பதை நாங்கள் யோசித்து முடிவெடுப்போம். ஆனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் எங்களுக்கு வெறும் 6-7 நிமிடங்கள்தான் கொடுக்கிறது. 

எனவே சரியாக திட்டமிட முடியாமல் போய்விடுகிறது. அதேபோல ஒரு ஏவுகணையில் பல குண்டுகள் இருப்பதால், அதை தடுப்பதும் சாத்தியமில்லாததாக மாற்றிவிடுகிறது” என குறிப்பிட்டுள்ளார். 

மரண பயத்தை காட்டும் ஈரான் - இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

மரண பயத்தை காட்டும் ஈரான் - இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

ஈரான் தாக்குதலில் சுக்குநூறான இஸ்ரேலின் அறிவியல் சாம்ராஜ்யம்

ஈரான் தாக்குதலில் சுக்குநூறான இஸ்ரேலின் அறிவியல் சாம்ராஜ்யம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

YOU MAY LIKE THIS 👇👇👇


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026