கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதைத் விமானப்படைத் தளம் மீது ஈரான் சரமாரித் தாக்குதல்

United States of America Qatar Iran Middle East
By Dharu Mar 17, 2026 03:35 AM GMT
Report

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை (IRGC) மேற்கொள்ளும் ‘ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4’ நடவடிக்கையின் 57வது அலை தொடங்கப்பட்டுள்ளதாக கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகம் அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது கட்டாரில் அமைந்துள்ள முக்கிய அமெரிக்க விமானப்படைத் தளம் உட்பட, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் உள்ள பல முக்கிய இராணுவ இலக்குகள் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் கெய்பர் ஷேகான், எமாட் மற்றும் காதர் போன்ற அதிநவீன ஈரானிய ஏவுகணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவை துல்லியமாக இலக்குகளைத் தாக்கியதாகவும் அறிக்கை கூறுகிறது.

ஆபத்தான யுத்தத்திற்கு ஆயத்தமாகி வரும் ஹோர்முஸ் நீரிணை...!

ஆபத்தான யுத்தத்திற்கு ஆயத்தமாகி வரும் ஹோர்முஸ் நீரிணை...!

ஐ.ஆர்.ஜி.சி அறிக்கை

மேலும், துல்லிய வழிகாட்டுதலுடன் செயல்படும் நடுத்தர தூர திட எரிபொருள் சோல்ஃபாகர் ஏவுகணைகள், திரவ எரிபொருள் கியாம் ஏவுகணைகள் மற்றும் வெடிக்கும் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன.

கட்டாரில் உள்ள அமெரிக்க அல் உதைத் விமானப்படைத் தளம் மீது ஈரான் சரமாரித் தாக்குதல் | Iran Missile Wave Targets Us Air Base Qatar

குறிப்பாக ஆக்கிரமிப்பு ஆட்சியின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களால் எதிரியின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு திறன்கள் கடுமையாக சேதமடைந்ததாக ஐ.ஆர்.ஜி.சி கூறுகிறது.

இதனுடன் தொடர்பாக, கட்டாரில் உள்ள அமெரிக்க மத்திய கட்டளை நடவடிக்கைகளின் முக்கிய மையமாக விளங்கும் அல் உதைத் விமானப்படைத் தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் போருக்கு மத்தியில் உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சீன விஜயம்

ஈரான் போருக்கு மத்தியில் உற்றுநோக்கப்படும் ட்ரம்பின் சீன விஜயம்

பஹ்ரைன் -  ஐக்கிய அரபு அமீரகம்

மேலும் தனிப்பட்ட நடவடிக்கையாக, பஹ்ரைனில் உள்ள ஷேக் இசா விமானத் தளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமானத் தளம் ஆகிய இரு முக்கிய அமெரிக்க இராணுவ விமானத் தளங்களின் போர் விமான நிறுத்துமிடங்கள் மீது ஐ.ஆர்.ஜி.சி கடற்படை ஒருங்கிணைந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

அல் தஃப்ரா விமானப்படைத் தளம் கடந்த காலங்களில் ஈரானிய தீவுகளுக்கு எதிரான அமெரிக்க தாக்குதல்களின் தொடக்கப் புள்ளியாக இருந்ததாகவும், இதன் செயல்பாட்டு திறன் தற்போது “கடுமையாகக் குறைந்துள்ளது” என்றும் ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் முழுமையாக வெளியேற்றப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என்று ஐ.ஆர்.ஜி.சி கடற்படை எச்சரித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026