உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈரானிய அதிபரின் மரணம்...! அனுரகுமார இரங்கல்

Mahinda Rajapaksa Sri Lanka Iran Iran-Israel Cold War Ebrahim Raisi
By Thulsi May 21, 2024 11:30 AM GMT
Report

புதிய இணைப்பு

ஈரான் அதிபர் இப்ராஹிம் ராய்சியின் (Ebrahim Raisi) மறைவுக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தனது இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதன்போது அனுரகுமார கொழும்பில் (colombo) உள்ள ஈரான் தூதரகத்துக்கு சென்று அங்கு வைக்கப்பட்ட இரங்கல் குறிப்பேட்டில் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

முதலாம் இணைப்பு

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ராய்சி (Ebrahim Raisi) உள்ளிட்டவர்கள் பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈரானிய அதிபரின் மரணம்...! அனுரகுமார இரங்கல் | Iran President Ebrahim Raisi Helicopter Crash

உலங்கு வானூர்தி விபத்தில் காணாமல் போயுள்ள ஈரானிய அதிபருக்காக  பிரார்த்தனை செய்வதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய அதிபர் ரைசி மரணம்...! புதிய அதிபர் குறித்து வெளியான அறிவிப்பு

ஈரானிய அதிபர் ரைசி மரணம்...! புதிய அதிபர் குறித்து வெளியான அறிவிப்பு

விபத்தில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனை

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் உள்ளிட்ட பிரதிநிதிகளின் பாதுகாப்பிற்காக முக்கியமானது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈரானிய அதிபரின் மரணம்...! அனுரகுமார இரங்கல் | Iran President Ebrahim Raisi Helicopter Crash

மேலும், இந்த நெருக்கடியான தருணத்தில் ஈரானிய மக்களுடன் தானும் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஈரானிய அதிபர் பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்து தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும்(Ali Sabry) சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிபர் உள்ளிட்ட விபத்தில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை அதிபர் தேர்தல்: ரணிலை ஆதரிக்க மொட்டுக்கட்சி தீர்மானம்

இலங்கை அதிபர் தேர்தல்: ரணிலை ஆதரிக்க மொட்டுக்கட்சி தீர்மானம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் 3-ம் உலகப் போர்: எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் 3-ம் உலகப் போர்: எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்டு டிரம்ப்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011