ஈரானிய அதிபர் ரைசி மரணம்...! புதிய அதிபர் குறித்து வெளியான அறிவிப்பு

Iran Accident World Ebrahim Raisi
By Thulsi May 20, 2024 07:16 AM GMT
Report

புதிய இணைப்பு

ஈரானின் புதிய அதிபராக அந்நாட்டு துணை அதிபர் முஹம்மது முக்பர் (Mohammad Mokhber) பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த நாட்டின் ஆன்மீகத் தலைவர் அலி காமெனி ஒப்புதலின் அடிப்படையில் அவர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய அதிபரை 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

புதிய அதிபர்

இந்தநிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோருடன் இணைந்து இன்னும் 50 நாட்களுக்குள் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டியது முஹம்மது முக்பரின் கடமையாகும்.

ஈரானிய அதிபர் ரைசி மரணம்...! புதிய அதிபர் குறித்து வெளியான அறிவிப்பு | Helicopter Carrying Iran President Raisi Crashed

இந்நிலையில், உலங்கு வானூர்தி விபத்தில் ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான பதில் ஜனாதிபதியாக முஹம்மது முக்பர் பதவியேற்க உள்ளார்.

புதிய இணைப்பு

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசிபயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு, விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அங்கு குழுக்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூர, மலைகள் நிறைந்த கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் தேடுதல் பணி கடினமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

iran president helicopter crash

மூன்றாம் இணைப்பு

ஈரானின் அரச தொலைக்காட்சி, தமது வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்தியுள்ளது .

நாடு முழுவதும் அதிபர் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனைகள் நடத்தப்படுவதையும், திரையின் ஒரு மூலையில், கடுமையான மூடுபனியில் மலைப் பகுதியில் நடந்தே சென்று¸ ஈரானிய அதிபரின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதான கூறப்படும் இடத்தில் தேடுதல் நடத்தும் மீட்புக் குழுவினரின் நடவடிக்கைகளையும் நேரடியாக ஒளிபரப்பி வருகிறது.

ஈரானிய அதிபர் ரைசி மரணம்...! புதிய அதிபர் குறித்து வெளியான அறிவிப்பு | Helicopter Carrying Iran President Raisi Crashed

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது வெளியுறவு அமைச்சர் ஆகியோர் பயணித்த உலங்கு வானூர்தி, அஜர்பைஜான் எல்லைக்கு சென்று திரும்பும் வழியில் கடும் பனிமூட்டம் நிறைந்த மலைப்பகுதியை கடக்கும்போது விபத்துக்குள்ளானதாக ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் 3-ம் உலகப் போர்: எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் 3-ம் உலகப் போர்: எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்டு டிரம்ப்

முதலாம் இணைப்பு

ஈரானிய (Iran) ) அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதான அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அஜர்பைஜான் (Azerbaijan) நாட்டு எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, ரைசியுடன் ஈரானின் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோலாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தோனேசியாவின் அமைச்சரைச் சந்தித்த அதிபர் ரணில்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள்

இந்தோனேசியாவின் அமைச்சரைச் சந்தித்த அதிபர் ரணில்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள்

ரைசியின் உடல்நிலை

அசர்பைஜான் - ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கை புதிதாக அணை கட்டப்பட்டுள்ள அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி இன்று அசர்பைஜான் சென்றிருந்தார்.

ஈரானிய அதிபர் ரைசி மரணம்...! புதிய அதிபர் குறித்து வெளியான அறிவிப்பு | Helicopter Carrying Iran President Raisi Crashed

நாடு திரும்பிக்கொண்டிருந்த இப்ராகிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாக கருத்தப்படும் பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டு உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் சம்பவத்தை விபரிக்க "விபத்து" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதுடன் அரச ஊடகம், ரைசியின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை.

ஐ.பி.எல் தொடரில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய யாழ். மைந்தன் வியாஸ்காந்த்

ஐ.பி.எல் தொடரில் முதல் விக்கெட்டை கைப்பற்றிய யாழ். மைந்தன் வியாஸ்காந்த்

பாலியில் எலோன் மஸ்க்கை சந்தித்த ரணில்

பாலியில் எலோன் மஸ்க்கை சந்தித்த ரணில்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி