தற்காலிக போர் நிறுத்தத்தை நிராகரித்த ஈரான்

Donald Trump Iran Iran-US Conflict
By Dharu Apr 17, 2026 01:05 PM GMT
Report

எந்தவொரு தற்காலிக போர் நிறுத்தத்தையும் ஈரான் நிராகரிப்பதாகவும், பிராந்தியம் முழுவதும் போருக்கு ஒரு முழுமையான முடிவைக் காண விரும்புவதாகவும் ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்தால்யா ராஜதந்திர மன்றத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்களிடம் பேசிய சயீத் கதிப்சாதே, எந்தவொரு போர் நிறுத்தமும் "லெபனான் முதல் செங்கடல் வரையிலான" அனைத்து மோதல் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும், அதனை ஈரானுக்கான "சிவப்புக் கோடு" என்றும் விவரித்துள்ளார்.

இதன்படி "தாங்கள் எந்தவொரு தற்காலிக போர் நிறுத்தத்தையும் ஏற்கப் போவதில்லை," என்று கூறிய அவர், "இந்த மோதல் சுழற்சி இங்கேயே முற்றிலுமாக முடிவுக்கு வர வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை பதற்றத்தை தணிக்க இந்தியாவிற்கு அழைப்பு

ஹோர்முஸ் நீரிணை பதற்றத்தை தணிக்க இந்தியாவிற்கு அழைப்பு

ஹோர்முஸ் நீரிணை

இதன்படி ஹோர்முஸ் நீரிணை குறித்துப் பேசிய அவர், அது ஈரானின் பிராந்திய நீர்ப்பரப்பிற்குள் அமைந்திருந்தாலும் நீண்ட காலமாக அணுகக்கூடியதாக இருந்து, மேலும், வரலாற்று ரீதியாகத் இது திறந்தே இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அமெரிக்காவும் இஸ்ரேலும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாகவும், அவற்றின் நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தையும் பரந்த பொருளாதாரத்தையும் எதிர்மறையாகப் பாதித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை விவாதத்தில் சந்திக்க உள்ள உலகத் தலைவர்கள்! அமெரிக்கா - ஈரானிடம் முக்கிய கோரிக்கை

ஹோர்முஸ் நீரிணை விவாதத்தில் சந்திக்க உள்ள உலகத் தலைவர்கள்! அமெரிக்கா - ஈரானிடம் முக்கிய கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொக்குவில் மேற்கு, சென்னை, India, வெள்ளவத்தை

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021