ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான்!

Middle East Lebanon Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Apr 08, 2026 04:35 PM GMT
Report

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய பெரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்படும் என ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இதன்படி, பாரசீக வளைகுடாவில் உள்ள கப்பல்களுக்கு ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

தணிந்து வரும் போர்ச் சூழல்! இலங்கைக்கு மீண்டும் தொடங்கப்படும் விமானச் சேவை

தணிந்து வரும் போர்ச் சூழல்! இலங்கைக்கு மீண்டும் தொடங்கப்படும் விமானச் சேவை

வெளியிடப்பட்ட எச்சரிக்கை

ஹோர்முஸ் நீரிணை வழியாக அனுமதியின்றி செல்ல முயற்சிக்கும் எந்தக் கப்பலும் அழிக்கப்படும் என்றும் அது எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான்! | Iran Renewed Closure Of Strait Of Hormuz 

இதை முன்னணி கப்பல் தரகு நிறுவனமான SSY உறுதிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு வானொலி செய்திகள் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

லெபனான் மீதான தாக்குதல்

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று, இந்த நீரிணை வழியாக எண்ணெய் டேங்கர்கள் செல்ல அனுமதிப்பதாகும்.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முடக்கிய ஈரான்! | Iran Renewed Closure Of Strait Of Hormuz

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம், இன்று காலை ஈரானின் அனுமதியுடன் இரண்டு எண்ணெய் டேங்கர்கள் சென்றதாகவும், ஆனால் அதன் பின்னர் அந்த வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் தனது தரைவழி நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து லெபனான் மீது நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிற நிலையில், இதானால் பிராந்திய அமைதி ஒப்பந்தங்கள் முறிந்துபோகும் கடுமையான அபாயங்கள் காணப்படுவதாக சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியான அவசர எச்சரிக்கை...!

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியான அவசர எச்சரிக்கை...!


போர் நிறுத்தத்துக்கு மத்தியில் குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்

போர் நிறுத்தத்துக்கு மத்தியில் குவைத் மீது ஈரான் அதிரடி தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016