ஒரே ஒரு அழைப்பில் அமெரிக்காவை நடுங்கவைத்த ஈரானின் செக்!
அமெரிக்காவுடனான போரை தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடக்கும் கப்பல் போக்குவரத்தை ஈரான் முடக்கியதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதன்காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்த நிலையில், மோதலைத் தணிக்கவும், கடல் வணிகப் பாதைகளை மீண்டும் திறக்கவும் டொனால்ட் ட்ரம்ப் அரபு நாட்டுத் தலைவர்களுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனைதொடர்ந்து, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஈரானின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், அதே நேரத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆதரவைச் சமநிலைப்படுத்தவும் முயன்று வருகிறார்.
இவ்வாறானதொரு பின்னணியில், போரை நிறுத்தவும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும் ஏனைய நாடுகள் எவ்வாறான அழுத்தங்களை ஈரான் மீது பிரயோகித்து வருகின்றன போன்ற விடயங்களை விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |