ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவே முடியாது...! அமெரிக்காவின் முற்றுகைக்கு ஈரான் பதிலடி

United States of America Iran Middle East World Strait of Hormuz
By Shalini Balachandran Apr 23, 2026 01:22 AM GMT
Report

அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையைத் தொடர்ந்து நீட்டித்து வரும் நிலையில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகெர் காலிபாப் தெரிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரான் - ரஷ்யா எண்ணெய் மீதான தடையில் தளர்வு...! அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் - ரஷ்யா எண்ணெய் மீதான தடையில் தளர்வு...! அமெரிக்கா அறிவிப்பு

போர்நிறுத்தம் 

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா ஒருபுறம் போர்நிறுத்தம் என்று கூறிக்கொண்டு மறுபுறம் கடற்படை முற்றுகையின் மூலம் உலகப் பொருளாதாரத்தைப் பிணைக் கைதியாக வைத்திருப்பதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவே முடியாது...! அமெரிக்காவின் முற்றுகைக்கு ஈரான் பதிலடி | Iran S Says Opening Strait Of Hormuz Impossible

இத்தகைய செயல்பாடுகள் தொடரும் வரை முழுமையான போர்நிறுத்தம் என்பது அர்த்தமற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் 2008 ற்கு பிறகு பிறந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்கால தடை

பிரிட்டனில் 2008 ற்கு பிறகு பிறந்தவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள்கால தடை

போர்நிறுத்த மீறல்கள்

அமெரிக்காவின் இத்தகைய பகிரங்கமான போர்நிறுத்த மீறல்கள் நிலவும் சூழலில் ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்துப் பேசுவதற்கே இடமில்லை எனவும் மேலும் அனைத்து முனைகளிலும் சீயோனிச (இஸ்ரேல்) போர் வெறி நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவே முடியாது...! அமெரிக்காவின் முற்றுகைக்கு ஈரான் பதிலடி | Iran S Says Opening Strait Of Hormuz Impossible

இராணுவ ஆக்கிரமிப்பின் மூலமாகவோ அல்லது அதிகார மிரட்டல்கள் மூலமாகவோ ஈரான் மீது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஈரானிய தேசத்தின் உரிமைகளை சர்வதேச சமூகம் அங்கீகரிப்பதே இந்தப் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரே வழி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முற்றுகையை மீறிச் சென்ற 34 எண்ணெய்க் கப்பல்கள்! வெளியாகிய அறிக்கை

அமெரிக்க முற்றுகையை மீறிச் சென்ற 34 எண்ணெய்க் கப்பல்கள்! வெளியாகிய அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்