கமேனியின் உரை நிகழ்த்தும் விதத்தை நினைவுபடுத்தும் ஈரானின் மேடை அமைப்பு

Iran Ayatollah Ali Khamenei
By Dharu Jul 04, 2026 12:55 PM GMT
Report

தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லாவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி மேடையில், மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆற்றிய நீண்ட உரைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒரு மேசை மற்றும் ஒலிவாங்கியுடன் கூடிய ஒற்றை நாற்காலி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள தனது வளாகத்தில், ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தும் ஒரு சபை மண்டபமான ஹுசைனியாவிலிருந்து கமெனி ஆற்றிய நீண்ட உரைகளுக்காகப் புகழ் பெற்றிருந்தார்.

அவரது உரைகள் வழக்கமாக ஈரானிய அரசு ஊடகங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அவை பெரும்பாலும் மேற்கத்திய வெளியுறவுக் கொள்கையை, குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொள்கையை விமர்சித்திருந்ததாய் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவுள்ள இலங்கை அரசியல்வாதிகள்

கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவுள்ள இலங்கை அரசியல்வாதிகள்

இறுதிச் சடங்கு

இதன்படி ஈரானின் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச் சடங்கிற்காக ஆயிரக்கணக்கானோர் தெஹ்ரானில் கூடியுள்ளனர்.

கமேனியின் உரை நிகழ்த்தும் விதத்தை நினைவுபடுத்தும் ஈரானின் மேடை அமைப்பு | Iran S Stage Set For Ali Khamenei S Speech

கிராண்ட் மொசல்லாவில் கண்ணாடிப் பெட்டிக்குக் கீழே அயதுல்லா அலி கமேனியின் உடல் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில் ஈரானிய மக்கள் அஞ்சலி நிகழ்வுகளில் கலந்துக்கொண்டுள்ளனர்.

கண்ணீர் விட்டு அழுத ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் - உணர்ச்சிகரமான காணொளி

கண்ணீர் விட்டு அழுத ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் - உணர்ச்சிகரமான காணொளி

ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கிய கமேனியின் 14 மாத பேத்தியின் சவப்பெட்டி!

ஒட்டுமொத்த மக்களையும் உலுக்கிய கமேனியின் 14 மாத பேத்தியின் சவப்பெட்டி!

ReeCha
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்