அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விதித்த 7 நிபந்தனைகள்

Donald Trump United States of America Iran Iran-US Conflict
By Sindu Nov 06, 2026 06:12 AM GMT
Report

அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் ஒரு முக்கிய ராஜதந்திர நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதில் அப்போதைய உயர்தலைவர் அயதுல்லா கொமெய்னி கொல்லப்பட்டார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கைவிட செய்ய இந்த தாக்குதலை அமெரிக்கா தொடுத்தது. இதற்கு பதிலடியாக, ஈரான், இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது.

நாடு திரும்பினால் நான் கொல்லப்படலாம்: இருப்பினும் சொந்த மண்ணில் இறக்க விரும்புகிறேன்:ஷேக் ஹசீனா

நாடு திரும்பினால் நான் கொல்லப்படலாம்: இருப்பினும் சொந்த மண்ணில் இறக்க விரும்புகிறேன்:ஷேக் ஹசீனா

பதற்றம் அதிகரிப்பு

இந்த மோதல் லெபனானுக்கும் பரவியது. அங்கு, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. மறுபுறம் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சமீப காலமாக பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் விதித்த 7 நிபந்தனைகள் | Iran Set 7 Conditions For Negotiations With The Us

அமெரிக்க இடைக்கால தேர்தல்களுக்கு பிறகு போர் மீண்டும் தலைதூக்கும் என்ற அச்சங்களுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்த மத்தியஸ்தர்கள் முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஈரான், கட்டார் நாட்டின் தூதரக மத்தியஸ்தம் மூலமாக அமெரிக்காவிற்கு புதிய அணுசக்தித் திட்டம் தொடர்பான முன்மொழிவு ஒன்றை அனுப்பியுள்ளது. ஆனால், இந்த பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு முன்பு, அமெரிக்கா தனது ஏழு நிபந்தனைகளை முதலில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.

'ரொய்ட்டர்ஸ்' செய்தி அறிக்கையின்படி, பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த ஈரானிய அதிகாரி இதை உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் அனுப்பிய திட்டத்தை அமெரிக்கா பரிசீலித்து வருகிறது என்று கூறிய அவர் அந்த திட்டத்தின் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

'இதுவொரு மிகப்பெரிய ஒப்பந்தம்': புடினின் தூதுவரை சந்தித்த ட்ரம்ப்

'இதுவொரு மிகப்பெரிய ஒப்பந்தம்': புடினின் தூதுவரை சந்தித்த ட்ரம்ப்

7 நிபந்தனைகள்

முன்னதாக, ஈரானிய பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாய், "நாங்கள் அமெரிக்காவிற்கு ஏழு நிபந்தனைகளை விதித்துள்ளோம். அவை நிறைவேற்றப்படும் வரை நாங்கள் ஹோர்முஸ் நீரிணையை திறக்க மாட்டோம், பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டோம்" என்று கூறியிருந்தார்.

[N85XBO[

ஈரான் தனது நிபந்தனைகளின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இது குறித்த சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி இந்த நிபந்தனைகளில், ஈரான் விதித்த நிபந்தனைகளில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் உட்பட போர் நடவடிக்கைகளையும் நிறுத்துவது, ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்துவது, ஈரானியத் துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்ட கடற்படை முற்றுகையை நீக்குவது, அனைத்து பொருளாதாரத் தடைகளையும் நீக்குவது, முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிப்பது, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பைக் குறைப்பது, போர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், எந்தவொரு பேச்சுவார்த்தையும் அணுசக்தி விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.  

திடீரென பதவி விலகிய வெளிநாடொன்றின் ஜனாதிபதி

திடீரென பதவி விலகிய வெளிநாடொன்றின் ஜனாதிபதி

ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க திட்டம்: தேர்தல் தோல்விக்கு பின்னர் ட்ரம்பின் எச்சரிக்கை

ஈரானின் எஞ்சிய பகுதிகளையும் அழிக்க திட்டம்: தேர்தல் தோல்விக்கு பின்னர் ட்ரம்பின் எச்சரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026