அமெரிக்க இராணுவ உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்! பதிலடியை அறிவித்தார் ட்ரம்ப்

Donald Trump Middle East World Iran-US Conflict
By Dhilak Jun 09, 2026 07:30 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன 'அப்பாச்சி' (Apache) ரக உலக்குவானூர்தியை ஒன்றை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த தாக்குதலுக்கு அமெரிக்கா நிச்சயமாக பதிலடி கொடுத்தே தீர வேண்டும் அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று இரவு ஹார்முஸ் நீரிணைக்கு மேல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நமது அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் ஒன்றை ஈரானியர்கள் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க ராணுவத்தினர் தனக்குத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்!

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்!

அமெரிக்காவின் பதிலடி

இதில் இரண்டு விமானிகள் சம்பந்தப்பட்டிருந்ததாகவும், அவர்கள் இருவரும் எந்தவித காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா நிச்சயமாக தகுந்த பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க இராணுவ உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்! பதிலடியை அறிவித்தார் ட்ரம்ப் | Iran Shot Down Us Army Helicopter Trump Response

முன்னதாக, ஓமன் கடற்கரைக்கு அருகே அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதில் இருந்த இரண்டு பணியாளர்கள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து ஈரானிய தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வ பதிலும் அல்லது விளக்கமும் வெளியிடப்படவில்லை.

ஈரானுக்கு பேரிழப்பு : இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு இராணுவ அதிகாரிகள் பலி

ஈரானுக்கு பேரிழப்பு : இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு இராணுவ அதிகாரிகள் பலி

ஹோர்முஸ் நீரிணை அருகே விழுந்து நொருங்கிய அமெரிக்க உலங்கு வானூர்தி : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை அருகே விழுந்து நொருங்கிய அமெரிக்க உலங்கு வானூர்தி : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026