சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்: வெளியான அதிரடி அறிவிப்பு

Middle East Iran-Israel War Iran Nuclear Sites
By Dhilak Jun 25, 2025 09:50 AM GMT
Report

சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) உடனான தங்கள் ஒத்துழைப்பை நிறுத்துவதான சட்டமூலம் ஒன்றை ஈரான் நிறைவேற்றியுள்ளது.

ஈரானில் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைக் தொடர்ந்து, அந்த நாட்டின் அணுசக்தி தொடர்பான நிலைப்பாடு கடுமையாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அணு ஆயுதம் உருவாக்க முயற்சிக்கவில்லை என்ற போதிலும், கடந்த வாரம் IAEA, ஈரான் "அணுசக்தி ஒப்பந்தங்களை மீறியது" என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதே இஸ்ரேலின் தாக்குதலுக்கு நேரடியாக வழிவகுத்ததாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

ஈரானில் ஆட்சி மாற்றமா..! மாற்றி பேசத் தொடங்கிய ட்ரம்ப்

ஈரானில் ஆட்சி மாற்றமா..! மாற்றி பேசத் தொடங்கிய ட்ரம்ப்

புதிய சட்டமூலம்

இந்த நிலையில், ஈரான் அணு தளங்கள் மீது தாக்குதல் நடந்தபோதும், அதை கண்டிக்க கூட முன்வராமல் IAEA தங்களது நம்பகத்தன்மையை விற்றுவிட்டதாக ஈரான் நாடாளுமன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்: வெளியான அதிரடி அறிவிப்பு | Iran Suspend Cooperation With Iaea

இதன் காரணமாக ஈரான் அணுசக்தி அமைப்பு, IAEA உடனான ஒத்துழைப்பை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்படாது, IAEA ஆய்வாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாது மற்றும் தொடர்பான அறிக்கைகள் அனுப்பப்படாது என்று நாடாளுமன்றத்தில் ஒரு சட்டமூலத்தையும் கொண்டு வந்துள்ளனர்.

அமெரிக்கா திகைப்பில்: ஈரானின் அச்சுறுத்தல்கள் குறித்து நடுக்கத்தில் FBI

அமெரிக்கா திகைப்பில்: ஈரானின் அச்சுறுத்தல்கள் குறித்து நடுக்கத்தில் FBI

சமாதான அணுசக்தி திட்டம்

அத்துடன், இந்த சட்டத்தின் மொத்த அம்சங்களுக்கும் ஈரான் தேசிய பாதுகாப்புக் குழு ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது.

சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்: வெளியான அதிரடி அறிவிப்பு | Iran Suspend Cooperation With Iaea

இவ்வாறானதொரு பின்னணியில், ஈரான் தற்போது "சமாதான அணுசக்தி திட்டம்" என்ற பெயரில், மேலும் வேகமாக திட்டங்களை முன்னெடுக்கும் என அறிவித்துள்ளது.

மேலும், தாங்கள் நிச்சயமாக அணுசக்தி தொடர்பான தங்கள் பார்வையை மாற்றப்போவதாகவும் ஆனால் அது எந்த திசையில் என்பதை இப்போது சொல்ல முடியாது எனவும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 


போரை முடித்து வைத்துள்ளோம்..! ஈரான் அறிவிப்பு: வெற்றியை கொண்டாடும் மக்கள்

போரை முடித்து வைத்துள்ளோம்..! ஈரான் அறிவிப்பு: வெற்றியை கொண்டாடும் மக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020