ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம்! ஈரானால் அடுத்தடுத்து சிதைக்கப்பட்ட கப்பல்கள்

Iran Middle East Strait of Hormuz Iran-US Conflict
By Dhilak Apr 22, 2026 10:38 AM GMT
Report

 ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய புரட்சிகர காவல்படையினரால் (IRGC) மூன்று சரக்குக் கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தாக்குதலில் 'யூபோரியா' (Euphoria) என்ற கப்பல் ஈரானியக் கடற்பரப்பிற்கு அருகில் தரைதட்டியுள்ளதாகவும், 'எம்.எஸ்.சி பிரான்செஸ்கா' (MSC Francesca) மற்றும் 'எபமினோண்டாஸ்' (Epaminondas) ஆகிய கப்பல்கள் ஈரானியப் படையினரால் கைப்பற்றப்பட்டு அந்நாட்டுக் கரையை நோக்கித் திருப்பப்பட்டுள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பனாமா நாட்டின் கொடியுடன் பயணித்த 'எம்.எஸ்.சி பிரான்செஸ்கா' கப்பல், ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றபோது ஈரானியக் கரையில் இருந்து சுமார் 6 கடல் மைல் தொலைவில் வைத்து தாக்கப்பட்டுள்ளதுடன், அதன் அடிப்பகுதி மற்றும் ஊழியர்கள் தங்கும் பகுதி சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

ஈரான் போரின் எதிரொலி! ஆபிரிக்க நாடுகளுக்கு சீன ஜனாதிபதி அறிவித்த உறுதிமொழி

ஈரான் போரின் எதிரொலி! ஆபிரிக்க நாடுகளுக்கு சீன ஜனாதிபதி அறிவித்த உறுதிமொழி

தீவிரமடைந்துள்ள போர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடனான ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளதாக அறிவித்த பின்னணியிலேயே இந்த அதிரடித் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம்! ஈரானால் அடுத்தடுத்து சிதைக்கப்பட்ட கப்பல்கள் | Iran Targeted Three Ships Hit In Strait Of Hormuz

இதேவேளை, உலகளாவிய எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான இந்தப் பாதையில் கப்பல்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளமை சர்வதேச எரிசக்திச் சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கப்பல்களில் உள்ள பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் புரட்சிகர காவல்படையின் மிரட்டல்! அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளுக்கு பேரிடி

ஈரான் புரட்சிகர காவல்படையின் மிரட்டல்! அமெரிக்காவுக்கு உதவும் நாடுகளுக்கு பேரிடி

ஹோர்மூஸை கடக்க முயன்ற வர்த்தக கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹோர்மூஸை கடக்க முயன்ற வர்த்தக கப்பல் மீது ஈரான் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016