மறைக்கப்படும் தோல்வி! அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் அனுப்பிய செய்தி

Middle East World Iran-Israel War Israel-Iran conflict
By Dilakshan Mar 25, 2026 08:42 AM GMT
Report

தங்கள் தோல்வியை ஒரு உடன்படிக்கை என்று அழைக்க வேண்டாம் என அமெரிக்காவை ஈரானின் முக்கிய இராணுவத் தலைமையகமான கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி கிண்டல் செய்துள்ளார்.

ஈரானிய ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளிச் செய்தியில், "உங்கள் உள்நாட்டு மோதலின் நிலை, நீங்கள் உங்களுக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தும் அளவிற்குச் சென்றுவிட்டதா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரான் கொடுத்த வாய்ப்பை இழந்தது இலங்கை! எண்ணெய் கப்பல் இல்லாததால் ஏற்பட்ட நிலை

ஈரான் கொடுத்த வாய்ப்பை இழந்தது இலங்கை! எண்ணெய் கப்பல் இல்லாததால் ஏற்பட்ட நிலை

அமெரிக்காவின் பேச்சுவார்த்தை 

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெள்ளை மாளிகை பெருமை பேசும் நிலையில், அமெரிக்கா தனக்குத்தானே பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கலாம் என ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

மறைக்கப்படும் தோல்வி! அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் அனுப்பிய செய்தி | Iran To Us Do Not Call Your Defeat An Agreement

ஒரு உடன்பாடு எட்டப்படும் நிலையில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்ததோடு, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோர் "தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்" என்றும் கூறியிருந்தார்.

எனினும், இடைத்தரகர்கள் வழியாக செய்திகள் பரிமாறப்பட்டதாக மட்டும் கூறி, ஈரான் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் தொடர்பான எந்த தகவல்களையும் உறுதிப்படுத்தவில்லை.

எண்ணெய் விலைகள்

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர், “நீங்கள் ஒரு காலத்தில் பெருமை பேசிய மூலோபாய சக்தி, ஒரு மூலோபாயத் தோல்வியாக மாறியுள்ளது.

மறைக்கப்படும் தோல்வி! அமெரிக்காவுக்கு ஈரான் இராணுவம் அனுப்பிய செய்தி | Iran To Us Do Not Call Your Defeat An Agreement

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தை அமெரிக்கத் தலைவர்கள் தங்கள் மனதிலிருந்து அகற்றும் வரை, எரிசக்தி மற்றும் எண்ணெய் விலைகள் முன்பிருந்த நிலைக்குத் திரும்பாது”. என்று எச்சரித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, இந்த வாரம் எண்ணெய் விலைகள் குறைந்திருந்தாலும், போருக்கு முன்பு இருந்ததை விட அவை இன்னும் கணிசமாக அதிகமாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹோர்முஸ் நீரிணை திறப்பு! பகைமையற்ற கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி

ஹோர்முஸ் நீரிணை திறப்பு! பகைமையற்ற கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி

நிராகரிக்கப்பட்ட ட்ரம்பின் 200 பில்லியன் டொலர் கோரிக்கை! இஸ்ரேலுக்கு முக்கிய ஆயுதங்கள் அனுப்ப தடை

நிராகரிக்கப்பட்ட ட்ரம்பின் 200 பில்லியன் டொலர் கோரிக்கை! இஸ்ரேலுக்கு முக்கிய ஆயுதங்கள் அனுப்ப தடை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026