ஈரானின் நிலத்தடி ஏவுகணை நகரம்! பயங்கர ஆயுதங்களுடன் வெளியான காணொளி

Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 13, 2026 06:40 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ஏவுகணை நகரம் எனப்படும் நிலத்தடி சுரங்கத்தில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் காணொளியொன்றை ஈரானிய அரச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பெருமளவில் தற்கொலை கடற்படை ட்ரோன் படகுகளை கையிருப்பில் வைத்துள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிவிப்பை தொடர்ந்து இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

சேதத்துடன் தப்பியது அமெரிக்காவின் மற்றுமொரு பாரிய இராணுவ விமானம்!

சேதத்துடன் தப்பியது அமெரிக்காவின் மற்றுமொரு பாரிய இராணுவ விமானம்!


கடற்படை ட்ரோன்கள்

அந்த காட்சிகளில் நீண்ட நிலத்தடி சுரங்கங்கள் முழுவதும் கடற்படை ட்ரோன்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கடல் குண்டுகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.


மேலும், சில காட்சிகளில் இந்த ஆயுதங்கள் ஏவப்படுவதும் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த காணொளிகள் எப்போது பதிவு செய்யப்பட்டவை என்பதும், அந்த இடம் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதலுக்கு உள்ளானதா என்பது தொடர்பிலும் தெளிவான தகவல்கள் இல்லை.

வெளியான காணொளிகளில் ஒன்றில், அலி கமேனியின் உருவப்படம் கீழ் ட்ரெய்லரில் பொருத்தப்பட்ட கடற்படை ட்ரோன் ஒன்று நிலத்தடி சுரங்கத்தில் இருப்பதும் காணப்படுகிறது.

கப்பல்கள் மீதான தாக்குதல்

ஆளில்லா மேற்பரப்பு வாகனங்கள் (USV)” எனப்படும் இந்த கடற்படை ட்ரோன்கள் ஏற்கனவே பாரசீக வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்களை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரானின் நிலத்தடி ஏவுகணை நகரம்! பயங்கர ஆயுதங்களுடன் வெளியான காணொளி | Iran Unveils Underground Missile City

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயன்ற போது குறித்த கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்ணீரின் மேற்பரப்பில் அல்லது அதன் கீழே பயணிக்கும் இந்த சிறிய ட்ரோன் படகுகள் வெடிபொருட்களால் நிரப்பப்பட்டு, இலக்கை மோதும் தருணத்தில் வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

தாக்குதாலால் மொஜ்தபா கமேனியின் முகத்தில் மாற்றம்! அடித்துக் கூறும் அமெரிக்கா

தாக்குதாலால் மொஜ்தபா கமேனியின் முகத்தில் மாற்றம்! அடித்துக் கூறும் அமெரிக்கா

ரஷ்யா- சீனாவை ஓரங்கட்டிய ஈரான்!

ரஷ்யா- சீனாவை ஓரங்கட்டிய ஈரான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி