ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டாரா…!வெளியுறவு அமைச்சரின் கருத்தால் சந்தேகம்

Iran-Israel War Ayatollah Ali Khamenei
By Sumithiran Feb 28, 2026 06:05 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

  ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்னும் உயிருடன் இருக்கிறார் என ஈரான்வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, தெஹ்ரானில் இருந்து NBC செய்திக்கு அளித்த பிரத்யேக நேரடி நேர்காணலில் இதனை அவர் கூறினார்.

தாக்குதல்களில் இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டனர், ஆனால் நீதித்துறைத் தலைவர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் உட்பட மற்ற மூத்த அதிகாரிகள் உயிர் பிழைத்ததாக அரக்சி தெரிவித்தார்.

பேச்சு நடக்கும்வேளை தாக்குதல்

"அனைத்து உயர் அதிகாரிகளும் உயிருடன் உள்ளனர்," என்று அவர் கூறினார். "எனவே அனைவரும் இப்போது தங்கள் நிலையில் உள்ளனர், இந்த சூழ்நிலையை நாங்கள் கையாளுகிறோம், எல்லாம் நன்றாக இருக்கிறது."என அவர் குறிப்பிட்டார்.

ஈரான் உச்ச தலைவர் கொல்லப்பட்டாரா…!வெளியுறவு அமைச்சரின் கருத்தால் சந்தேகம் | Iranian Fm Dismisses Khamenei Killed

ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் அணு ஆயுதப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதிலும், வோஷிங்டன் மற்றும் டெல் அவிவ் தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதாக வெளியுறவு அமைச்சர் விமர்சித்தார்.

ஈரானுக்கு பேரிடி! இஸ்ரேல் தாக்குதல்களில் சரிந்தார் புரட்சிகரக் காவல்படை தளபதி

ஈரானுக்கு பேரிடி! இஸ்ரேல் தாக்குதல்களில் சரிந்தார் புரட்சிகரக் காவல்படை தளபதி

கமேனியின் அலுவலகத்தை தகர்த்தது இஸ்ரேல்! ஈரான் ஜனாதிபதியின் நிலைமை கேள்விக்குறி

கமேனியின் அலுவலகத்தை தகர்த்தது இஸ்ரேல்! ஈரான் ஜனாதிபதியின் நிலைமை கேள்விக்குறி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025