ஈரானில் நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு தொடர்ந்தும் சிறை!

Iran World Nobel Prize
By Dilakshan Feb 09, 2026 10:09 AM GMT
Report

ஈரானில் பெண்களின் உரிமைக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் மூன்று தசாப்தங்களாகப் போராடி வரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற 53 வயதுடைய நர்கீஸ் முகமதிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மேலும் 7.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஏற்கனவே சிறையில் இருக்கும் நர்கீஸ் முகமதி மீது சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக்

வார்த்தையை விட்டு சிக்கிய விமல் வீரவன்ச! நலிந்த வைத்த செக்


வெளிநாடு செல்ல தடை

அதன்படி, தேசிய பாதுகாப்புக்கு எதிராக சதி செய்தார் என்கிற குற்றச்சாட்டுக்கு 06 ஆண்டுகளும், அரசுக்கு எதிரான பிரச்சாரம் செய்தார் என்கிற குற்றச்சாட்டுக்கு ஒன்றரை ஆண்டுமாக 07 அரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு தொடர்ந்தும் சிறை! | Iranian Nobel Prize Winner Remains In Prison

சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த பின்னர், 02 ஆண்டுகள் உள்நாட்டு நாடுகடத்தல் (Internal Exile - குஸ்ஃப் நகரில் வசிக்க வேண்டும்) மற்றும் 02 ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி, மஷாத் நகரில் மர்மமான முறையில் உயிரிழந்த சட்டதரணி கோஸ்ரோ அலிகோர்டியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நர்கீஸ் கலந்து கொண்ட போது ஆற்றிய உரை, "அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாகவும்", "அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பத் தூண்டியதாகவும்" கூறி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ஈரானில் நோபல் பரிசு பெற்ற பெண்ணுக்கு தொடர்ந்தும் சிறை! | Iranian Nobel Prize Winner Remains In Prison

சிறையில் தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நர்கீஸ் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை அவரது சட்டதரணி முஸ்தபா நிலியுடன் தொலைபேசியில் பேசிய பின்னர் அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாக 'நர்கீஸ் அறக்கட்டளை' தெரிவித்துள்ளது.

யாழ். சர்வதேச விமான நிலையம் படைத்த சாதனை

யாழ். சர்வதேச விமான நிலையம் படைத்த சாதனை

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட சிறுவர்கள்! எப்ஸ்டீன் கோப்புகளால் வலுத்துள்ள சந்தேகம்

இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட சிறுவர்கள்! எப்ஸ்டீன் கோப்புகளால் வலுத்துள்ள சந்தேகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!  
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020