தலைமறைவிலிருந்து வெளிவரும்போது வித்தியாசமான ஈரானை காணப்போகும் கமேனி

United States of America Iran-Israel War
By Sumithiran Jun 27, 2025 01:40 PM GMT
Report

ஈரானின்(iran) உச்ச தலைவர் தலைமறைவாக இருந்து வெளிவரும்போது, ​​அவர் மிகவும் வித்தியாசமான ஒரு நாட்டைக் காண்பார். " என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

"ஈரானிய மக்களின் நலனில்" என்ன இருக்கிறது என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும், அதன் ராஜதந்திர அணுகுமுறை "புதிய வடிவத்தை" எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை

அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

தலைமறைவிலிருந்து வெளிவரும்போது வித்தியாசமான ஈரானை காணப்போகும் கமேனி | Iranian Nuclear Sites Serious Damage

புதிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்க எந்த உடன்பாடும், ஏற்பாடும் அல்லது உரையாடலும் செய்யப்படவில்லை என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.

முக்கிய தலைகளை வீழ்த்தி சிதறடிக்கப்பட்ட ஈரான்: இஸ்ரேல் தாக்குதலில் புதியதோர் மைல்கல்

முக்கிய தலைகளை வீழ்த்தி சிதறடிக்கப்பட்ட ஈரான்: இஸ்ரேல் தாக்குதலில் புதியதோர் மைல்கல்

அணுசக்தி தளங்களுக்கு சேதம்

இதேவேளை  அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களில் நாட்டின் அணுசக்தி தளங்களுக்கு "அதிகப்படியான மற்றும் கடுமையான" சேதம் ஏற்பட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். 

தலைமறைவிலிருந்து வெளிவரும்போது வித்தியாசமான ஈரானை காணப்போகும் கமேனி | Iranian Nuclear Sites Serious Damage

 சேதம் குறித்த மதிப்பீட்டை ஈரானின் அணுசக்தி அமைப்பு மேற்கொண்டு வருவதாக  நேற்று (26)வியாழக்கிழமை மாலை ஒரு அரசு ஒளிபரப்பாளரிடம் தெரிவித்தார்.

 ஆனால், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தாக்குதல்கள் நாட்டின் அணுசக்தி திட்டத்தை சீர்குலைக்கவில்லை என்று கூறினார். குண்டுகள் மூன்று அணுசக்தி தளங்களை "முற்றிலும் அழித்துவிட்டன" என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றுக்கு கமேனி பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமெரிக்க தாக்குதல்கள் "குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்க" தவறிவிட்டன என்று கமேனி கூறினார்.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்: புறந்தள்ளும் ஈரான்

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம்: புறந்தள்ளும் ஈரான்

ஜூன் 13 அன்று இஸ்ரேலுடனான போர் தொடங்கியதிலிருந்து தலைமறைவாக இருக்கும் உச்ச தலைவர், குண்டுவீச்சு தாக்கத்தை ட்ரம்ப் "மிகைப்படுத்தியுள்ளார்" என்று வலியுறுத்தினார், மேலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வெற்றியை அறிவித்தார்.

ஆனால் அரக்சியின் கருத்துக்கள் கமேனியின் கருத்திலிருந்து முற்றாக வேறுபட்டுள்ளன.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Kempen, Germany, London, United Kingdom

03 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026