இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கொண்டாடும் ஈரானியர்கள்: தண்டிக்குமாறு கோரும் விசுவாசிகள்
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்ததை அந்த நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதன்படி, ரைசியின் மரணத்தை பட்டாசு வெடித்தும், மது விருந்தளித்தும் கொண்டாடுவது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள ஈரானியர்களும் இப்ராஹிம் ரைசியின் மரணத்தை கொண்டாடி வருகின்றனர்.
தண்டனை
இந்த நிலையில், ஈரான் அதிபரின் மரணத்தை கொண்டாடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென இப்ராஹிம் ரைசியின் விசுவாசிகள் கோரியுள்ளனர்.
அத்துடன், ஈரான் அதிபரின் மரணத்தை கொண்டாடுபவர்களை அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் எச்சரித்து வருகின்றனர்.
மேலும், கொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் ஈரான் நீதித்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Fireworks throughout Iran, including here in Saqqez, Iranian Kurdistan — home of #MahsaAmini
— Mariam Memarsadeghi (@memarsadeghi) May 19, 2024
Iranians rejoice at the thought of #RaisiTheButcher karmic death
pic.twitter.com/QNt6zF87Sy
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
