ஈராக்கில் பிரபல ரிக் ரொக் சமுக ஆர்வலரான பெண் சுட்டுக்கொலை

TikTok Iraq
By Sumithiran Apr 27, 2024 07:38 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

ஈராக் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்திய ஓம் ஃபஹத் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தலைநகரின் கிழக்கு Zayne பகுதியில் வெள்ளிக்கிழமை இந்தத் தாக்குதல் நடந்தது.

காரில் சென்று கொண்டிருந்தபோது

ஈராக் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "சமூக வலைதளங்களில் அறியப்பட்ட பெண்" "இனந்தெரியாதவர்களால்" கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது. அவரது மரணத்தின் சூழ்நிலையை விசாரிக்க "சிறப்பு குழு" அமைக்கப்பட்டுள்ளது என்றும் அது கூறியது.

ஈராக்கில் பிரபல ரிக் ரொக் சமுக ஆர்வலரான பெண் சுட்டுக்கொலை | Iraqi Tiktok Star Om Fahad Shot Dead

குஃப்ரான் சவாடி என்ற இயற்பெயர் கொண்ட ஃபஹத், மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருரவால் அவர் காரில் சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவிற்கு ஆதரவளித்தால்..சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ரஷ்யாவிற்கு ஆதரவளித்தால்..சீனாவிற்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

உணவு விநியோகம் செய்வது போல்

ஈராக் பாதுகாப்பு வட்டாரம் AFP செய்தி நிறுவனத்திடம், தாக்குதல் நடத்தியவர் உணவு விநியோகம் செய்வது போல் நடித்ததாகத் தெரிகிறது எனத் தெரிவித்தது.

ஈராக்கில் பிரபல ரிக் ரொக் சமுக ஆர்வலரான பெண் சுட்டுக்கொலை | Iraqi Tiktok Star Om Fahad Shot Dead

இந்தியா வசமாகவுள்ள ஒலுவில் துறைமுகம்... இந்திய தூதுவரின் வருகைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இந்தியா வசமாகவுள்ள ஒலுவில் துறைமுகம்... இந்திய தூதுவரின் வருகைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

இதற்கிடையில், இந்த தாக்குதலில் மற்றொரு பெண் காயமடைந்ததாக அமெரிக்காவிற்கு சொந்தமான அல் ஹுரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025