இஸ்ரேலை நிலைகுலையச் செய்யும் ஈரானின் IRGC...!

Israel Iran Middle East World
By Shalini Balachandran Mar 24, 2026 08:43 PM GMT
Report

ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC), இஸ்ரேலிய இராணுவத்திற்குச் சேவையாற்றும் செயற்கைக்கோள் சமிக்ஞை பெறும் நிலையங்களை (Satellite reception stations) இலக்கு வைத்துத் தாக்கியுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதல் ஈரானின் தற்போதைய இராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 4 (Operation True Promise 4) இன் 79ஆவது கட்டமாக நடத்தப்பட்டுள்ளது.

நீண்ட மற்றும் நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக ஈரானின் ISNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க - இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொந்தளித்த மலேசியா!

அமெரிக்க - இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக கொந்தளித்த மலேசியா!

செயற்கைக்கோள் 

இஸ்ரேலிய இராணுவச் செயற்கைக்கோள் நிலையங்கள் மட்டுமின்றி, பிராந்தியத்தில் உள்ள அஸ்ராக் (Al-Azraq), ஷேக் ஈசா (Sheikh Isa), அலி அல் சேலம் (Ali Al Salem) மற்றும் அரிப்ஜன் (Arifjan) ஆகிய இடங்களில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களும் இலக்கு வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இஸ்ரேலின் தகவல் தொடர்பு மற்றும் உளவுத்துறை கட்டமைப்பைச் சிதைப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கம் எனப் பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலை நிலைகுலையச் செய்யும் ஈரானின் IRGC...! | Irgc Hits Israeli Satellite Stations Strike

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இருப்பினும், கடந்த மார்ச் 16 அன்று ஈரானின் செயற்கைக்கோள் எதிர்ப்புத் திறன் மையத்தை (Anti-satellite facility) இஸ்ரேல் அழித்ததாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நட்பு நாடுகளுக்குப் பிரித்தானியா புகலிடம்: ஈரானியத் தாக்குதல்கள் முறியடிப்பு

நட்பு நாடுகளுக்குப் பிரித்தானியா புகலிடம்: ஈரானியத் தாக்குதல்கள் முறியடிப்பு

மத்திய கிழக்கு போர் எதிரொலி : ஜனாதிபதி அநுர- பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கிய பேச்சு

மத்திய கிழக்கு போர் எதிரொலி : ஜனாதிபதி அநுர- பிரதமர் மோடி தொலைபேசியில் முக்கிய பேச்சு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026