இடுப்பில் இரும்பு வடிவ பொருள்: உடைந்த வளையல் - யாழில் தொடரும் அவலம்!

Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna chemmani mass graves jaffna
By Thulsi Jun 18, 2026 02:06 AM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வாய்வின் போது, மனித எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் இடுப்புப் பகுதியில் இரும்பு வடிவிலான பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டு, முக்கிய சான்றுப் பொருளாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்தில் அமைந்துள்ள இப்புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 27ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

இதன்போதே, தோண்டப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதி ஒன்றின் இடுப்புப் பகுதியில் இந்த இரும்பு வடிவிலான பொருள் கண்டறியப்பட்டது.

நடுவீதியில் காவல்துறையினர் மீது சரமாரி தாக்குதல்...!

நடுவீதியில் காவல்துறையினர் மீது சரமாரி தாக்குதல்...!

உடைந்த நிலையில் வளையல்

அதனைத் தொடர்ந்து அப்பொருள் நுணுக்கமாகத் தூய்மைப்படுத்தப்பட்டு, இந்த வழக்கின் 120ஆவது சான்றுப் பொருளாக இலக்கமிடப்பட்டது.

இடுப்பில் இரும்பு வடிவ பொருள்: உடைந்த வளையல் - யாழில் தொடரும் அவலம்! | Iron Shaped Object In The Groin Area Semmani Site

பின்னர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அப்பொருள் நீதிமன்றக் கட்டுக்காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது புதைகுழியிலிருந்து உடைந்த நிலையில் வளையல் ஒன்றும் தென்பட்டுள்ளது.

எனினும், அது முழுமையாகத் தூய்மைப்படுத்தப்படவில்லை. இன்று அந்த வளையலைச் சீரான முறையில் சுத்தம் செய்து, சான்றுப் பொருளாக அகழ்ந்து எடுப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செம்மணி மயானம் இனி தமிழின அழிப்பு நினைவகம்: நல்லூர் சபையில் முன்மொழிவு

செம்மணி மயானம் இனி தமிழின அழிப்பு நினைவகம்: நல்லூர் சபையில் முன்மொழிவு

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி