கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றின் அசமந்த போக்கு: வெளியான வைரல் காணொளி

Colombo Viral Video Colombo Hospital
By Shadhu Shanker Nov 06, 2024 04:18 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

கொழும்பு (Colombo) தனியார் மருத்துவமனையின் சேவை குறித்து அதிருப்தி வெளியிடப்பட்ட காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

குறித்த மருத்துவமனையில் தங்களுடைய பிள்ளையை அனுமதித்த பெற்றோர் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்து காணொளி வெளியிட்டுள்ளனர்.

பிள்ளைக்கு வழங்கப்பட்ட வேண்டிய அளவை விடவும் கூடுதலான அளவு மருந்து வழங்கப்பட்டதாகவும் உரிய முறையில் அவர்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவமனையின் அசமந்த போக்கினால் தமது சிறு குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே தமது மூத்தபிள்ளைக்கும் இவ்வாறு இந்த மருத்துவமனையில் மோசமான சேவை வழங்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தனக்கு மருந்தக துறையில் சேவை புரிவதாகவும், மருந்து பொருட்கள் தொடர்பில் போதிய தெளிவு காணப்படுவதாகவும், குறிப்பிட்டுள்ள அவர், தான் போன்றவர்களுக்கே இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் சாதாரண மக்களின் நிலைமை என்ன என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தோடர்பான மேலதிக தகவல்களுக்கு காணொளியை பார்வையிடவும்...

திட்டமிட்டு காய் நகர்த்தும் சுமந்திரன்: கடுமையாக நிராகரிக்கும் தேசிய மக்கள் சக்தி

திட்டமிட்டு காய் நகர்த்தும் சுமந்திரன்: கடுமையாக நிராகரிக்கும் தேசிய மக்கள் சக்தி

உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்! அமெரிக்க ஜனாதிபதிக்கு அநுர வாழ்த்து

உங்களுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்க்கிறேன்! அமெரிக்க ஜனாதிபதிக்கு அநுர வாழ்த்து

கனடாவில் இந்து - சீக்கியர் இடையே பிளவு இல்லை! காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கிளம்பிய பேரணி

கனடாவில் இந்து - சீக்கியர் இடையே பிளவு இல்லை! காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கிளம்பிய பேரணி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                       

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், புத்தளம், Scarborough, Canada

29 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Toronto, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Dietikon, Switzerland

30 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கட்டுவன், Nigeria, Toronto, Canada

02 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, கந்தர்மடம், சென்னை, India, Scarborough, Canada

21 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கலட்டி, Brampton, Canada

06 Nov, 2023
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, கொழும்பு, London, United Kingdom

02 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Fosnavåg, Norway, Dal, Norway

03 Nov, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், Montreuil, France

01 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இராசாவின் தோட்டம், Neuilly-sur-Marne, France

31 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, சூரிச், Switzerland

07 Nov, 2009
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பலகாடு, நல்லூர்

06 Nov, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, நீர்வேலி, Markham, Canada

02 Nov, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், வவுனியா ஒமந்தை, Jaffna

05 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada, பேர்ண், Switzerland

06 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புலோலி, பருத்தித்துறை

05 Nov, 2023
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், மெல்போன், Australia

05 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Scarborough, Canada

01 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், கனடா, Canada

04 Nov, 2017
மரண அறிவித்தல்

சில்லாலை வடக்கு, Palermo, Italy, Stains, France

30 Oct, 2024