உடல் எடை அதிகரிப்பு பாலியல் ரீதியில் பிரச்சினைகளை ஏற்படுத்துமா? என்ன சொல்கிறார் மருத்துவர் சரவணன்
health
peoplesri lanka
By Shalini
இன்றைய எமது அன்றாடவாழ்வில் உடல் எடை அதிகரிப்பு என்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது.
இவ்வாறு உடல் எடை அதிகரிப்பால் கணவன் மனைவி இடையே ஈர்ப்புத் தன்மை குறைந்து அவர்களுக்கிடையே இடைவெளி அதிகரிக்கிறது.
இதனால் பாலியல் ரீதியாக அவர்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தி குழந்தை இன்மை இல்லாமல் கூட போகலாம் என எச்சரிக்கிறார் மருத்துவர் சரவணன்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கும் பயனுள்ள விடயங்களை காணொளியில் காணுங்கள்
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்