அழகிய தோற்றத்தில் இலங்கையில் அமைக்கப்படும் புதிய தேவாலயம் (படங்கள்)
Puttalam
Sri Lanka
By Vanan
புத்தளம் - கற்பிட்டி தீவில் உள்ள உச்சமுனியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் எதிர்வரும் 22 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுவரும் இத்தேவாலயம் வித்தியாசமான தோற்ற அமைப்பைக் கொண்டதாக காணப்படுகிறது.
அதிகளவான பக்தர்களை ஈர்க்கும் முகமாக, கண்கவரும் வகையில், அழகான சொரூபங்கள் பலவும் அமைக்கப்பட்டுள்ளன.
இதனையொட்டி குறித்த தீவுப் பகுதியில் வசிக்கும் மக்கள் தேவாலய வளாகத்தில் துப்பரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
படங்கள் - பிரதீப் பத்திரன















மரண அறிவித்தல்