69 வருடங்களின் பின்னர் இடம்பெற்ற பாரிய ஹர்த்தால் போராட்டம்(படங்கள்)
Sri Lankan protests
Sri Lanka
Sri Lankan political crisis
Major Hartal In Sri Lanka
By Sumithiran
69 வருடங்களின் பின்னர் இலங்கை வரலாற்றில் பாரிய ஹர்த்தால் இன்று (06) அனுஷ்டிக்கப்பட்டது.
இதில் அரச, அரை அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பங்கேற்றதுடன் நாடளாவிய ரீதியில் உள்ள கிராம மக்கள் இந்த மாபெரும் ஹர்த்தால் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.
நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட பாரிய ஹர்த்தால் பிரசாரத்தையும், இன்று முன்னெடுக்கப்பட்ட சமாந்தரப் போராட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்றதையும் காண முடிந்தது.



































ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி