சிரியாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய பழங்குடியினர் கைது!

Middle East World Israel-Hamas War Israel-Iran conflict
By Dhilak Jul 05, 2026 11:27 PM GMT
Report

சிரியாவுக்குள் நுழைய முயன்ற 100 இற்கும் மேற்பட்ட குடியேறிகளை இஸ்ரேலிய இராணுவம் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செய்திகளின் படி, இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் “பஷான் முன்னோடிகள்” என்று அழைக்கப்படும் ஓர் இஸ்ரேலிய குடியேற்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

இந்த நிலையில், தாங்கள் ஏற்கனவே பலமுறை சிரியாவுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்துள்ள இந்தக் குழுவினர், இஸ்ரேலியப் பிரதேசம் எனத் தங்களால் உரிமை கோரப்படும் தென்மேற்கு சிரியாவில் சட்டவிரோதக் குடியேற்றங்களை நிறுவுமாறு இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பதில் வழங்க மறுத்த உக்ரைன்! படை வீரர்களை கொன்று குவிக்கும் ரஷ்யா

பதில் வழங்க மறுத்த உக்ரைன்! படை வீரர்களை கொன்று குவிக்கும் ரஷ்யா

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு

கடந்த ஜனவரி 2025 இல் சிரியாவின் ஜனாதிபதி அகமது அல்-ஷரா பதவியேற்றது முதல், இஸ்ரேல் நூற்றுக்கணக்கான சதுர கிலோமீற்றர் பரப்பளவிலான சிரியப் பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிரியாவுக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய பழங்குடியினர் கைது! | Israel Arrested 100 Settlers Tried To Enter Syria

இந்நிலையில், தாங்கள் கைப்பற்றிய பிராந்தியங்களின் மீதான பிடியை மேலும் வலுப்படுத்துவதற்காக, இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிலுள்ள அந்தப் பகுதிகளில் முறையான குடியேற்றங்களை அமைக்க வேண்டும் என்று பஷான் முன்னோடிகள் அமைப்பு வலியுறுத்தி வருவதாக தெரியவருகிறது.

நடுக்கடலில் வடகொரியா நடத்திய ஆபத்தான சோதனை வெற்றி! கிம் விடுத்துள்ள உத்தரவு

நடுக்கடலில் வடகொரியா நடத்திய ஆபத்தான சோதனை வெற்றி! கிம் விடுத்துள்ள உத்தரவு

வாகன இறக்குமதியில் இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக்! திருத்தப்படும் வரி

வாகன இறக்குமதியில் இலங்கைக்கு அமெரிக்கா வைத்த செக்! திருத்தப்படும் வரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026