உலக எரிசக்தி சந்தையை உலுக்கிய இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்

Israel Iran World Iran-Israel War
By Shalini Balachandran Jun 15, 2025 10:31 PM GMT
Report

ஈரானில் (Iran) உள்ள உலகின் மிகப்பாரிய எரிவாயு கிடங்கு மீது இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இஸ்ரேலானது ஈரானின் South Pars எரிவாயு கிடங்கின் மீது நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல், உலக எரிசக்தி சந்தையையே உலுக்கி விடும் ஒரு பரிதாபமான கட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஈரான் தலைவரை குறிவைத்த இஸ்ரேலின் கொலை திட்டம்: குறுக்கிட்ட ட்ரம்ப்

ஈரான் தலைவரை குறிவைத்த இஸ்ரேலின் கொலை திட்டம்: குறுக்கிட்ட ட்ரம்ப்

எரிவாயு தேவை

குறித்த தாக்குதல் மூலம் தினசரி 1.2 கோடி கனமீட்டர் எரிவாயு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

உலக எரிசக்தி சந்தையை உலுக்கிய இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் | Israel Attacks World S Largest Gas Field

South Pars களம் ஈரான் மற்றும் காத்தாரால் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற நிலையில், இது ஈரானின் 66 சதவீத உள்நாட்டு எரிவாயு தேவையை பூர்த்தி செய்கிறது.

ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரம்: உயரதிகாரிகள் தொடர் பலி

ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரம்: உயரதிகாரிகள் தொடர் பலி

ஆற்றல் நெருக்கடி

இருப்பினும், தற்போது ஏற்பட்ட தீ விபத்து மற்றும் உற்பத்தி பாதிப்பால் ஈரானில் மின்தடை தொழிற்சாலை செயலிழப்பு போன்ற விளைவுகள் உருவாகியுள்ளது.

உலக எரிசக்தி சந்தையை உலுக்கிய இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் | Israel Attacks World S Largest Gas Field

இந்த தாக்குதல், ஈரானின் இராணுவ மற்றும் அணு உள்கட்டமைப்புகளை விட, ஆக்கிரமிப்பாகக் கருதப்படும் பொருளாதார உள்கட்டமைப்பை குறி வைத்து இஸ்ரேல் எடுத்துள்ள முதலாவது நடவடிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே கடுமையான ஆற்றல் நெருக்கடியில் உள்ள ஈரானை மேலும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எலோன் மஸ்க் செயலால் அதிர்ச்சியில் ஈரான்

எலோன் மஸ்க் செயலால் அதிர்ச்சியில் ஈரான்

அதிரவைக்கும் தாக்கம்

இதுபோன்ற தாக்குதல்கள் Strait of Hormuz, Kharg Island போன்ற முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் மார்க்கெட்டுகளையும் பாதிக்கக்கூடும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக எரிசக்தி சந்தையை உலுக்கிய இஸ்ரேலின் அதிரடி தாக்குதல் | Israel Attacks World S Largest Gas Field

மொத்த உலக எரிசக்தி விலை ஏற்கனவே 14 சதவீதம் உயர்ந்துள்ளதுள்ள நிலையில் இந்த சிக்கல் தொடர்ந்தால் ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பகுதி நாடுகளில் எரிபொருள் விலை உயரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் தாக்கம் உலகளாவிய பொருளாதாரத்தில் புயலை உருவாக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொதி களமாகும் மத்திய கிழக்கு : நகர்த்தப்படும் ‘தைபூன்’ யுத்த விமானங்கள்

கொதி களமாகும் மத்திய கிழக்கு : நகர்த்தப்படும் ‘தைபூன்’ யுத்த விமானங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026