கொதி களமாகும் மத்திய கிழக்கு : நகர்த்தப்படும் ‘தைபூன்’ யுத்த விமானங்கள்
மத்தியகிழக்கில் மேற்குலக நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் முறுகல் அதிகரித்துவருகின்ற நிலையில், பிரித்தானியா தனது யுத்த விமானங்கள் பலவற்றை மத்தியகிழக்கிற்கு நேற்றைய தினம் அனுப்பிவைத்துள்ளது.
இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கு உதவப்போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
மத்தியகிழக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதோ அல்லது அங்குள்ள அமெரிக்க நலன்கள் மீதோ எந்த வழியிலாவது ஈரானோ அல்லது ஈரானின் துணை இராணுவக் குழுக்களோ தாக்குதல் நடாத்தினால் கடுமையான பின்விளைவுகளை ஈரான் சந்திக்கவேண்டி ஏற்படும் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு எதிராக நேற்றைய தினம் ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்தியகிழக்கில், ஈரானுக்கு எதிரான தாக்குதலின் திசைவழி மாற்றமடையலாம் என்று கூறப்படுவது பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
