லெபனானில் வீடொன்றை இலக்குவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்
Israel
Lebanon
Iran-Israel Cold War
By Sumithiran
லெபனான் செய்தி நிறுவனமான முல்ஹாக் வெளியிட்ட செய்தியின்படி , தெற்கு லெபனான் கிராமமான மஜ்தால் சோனின் புறநகரில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.
இந்த தாக்குதலில் ஏற்பட்டஉயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.
லெபனான் ஊடகம் வெளியிட்டுள்ள காணொளியில்
லெபனான் ஊடகம் வெளியிட்டுள்ள காணொளியில் தாக்குதலின் தருணம் இடம்பெற்றுள்ளது.
سلاح الجو "الاسرائيلي" نفذ غارة بالصواريخ استهدف فيها بلدة #مجدلزون وسيارات الاسعاف التابعة للدفاع المدني تتوجه الى مكان الاستهداف#ملحق pic.twitter.com/TtHQwRPi68
— Mulhak - ملحق (@Mulhak) April 15, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்