லெபனானில் தொடர் சைபர் தாக்குதல் - அடுத்தடுத்து வெடித்து சிதறும் தகவல் தொடர்பு சாதனங்கள்

Israel Death Lebanon World Israel-Hamas War
By Thulsi Sep 19, 2024 07:10 AM GMT
Report

லெபனானில் (Lebanon) மீண்டும் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 450 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெய்ரூட்டின் (BEIRUT) தென்பகுதியில் உள்ள டகியேவில் இறுதி நிகழ்வில் ஹெஸ்புல்லா (Hezbollah) உறுப்பினர்கள் உட்பட மக்கள் கலந்துகொண்டிருந்த வேளை வெடிப்புசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

லெபனானில் வாக்கி டாக்கி வெடித்து 3 பேர் பலி

லெபனானில் வாக்கி டாக்கி வெடித்து 3 பேர் பலி

துப்பாக்கிச்சூடு போன்றும் வெடிப்புகள்

கடந்த  செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி சுமார் 15:45 மணியளவில் (13:45 BST) லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட நாட்டின் பல பகுதிகளில் பேஜர்கள் வெடிக்கத் தொடங்கின. வெடிப்புகளில் இரண்டு குழந்தைகள் உட்பட 12 உயிரிழந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 3,000 பேர் காயமடைந்தனர்


பட்டாசுகள் போன்றும் துப்பாக்கிச்சூடு போன்றும் சிறிய வெடிப்புகள் நிகழ்வதற்கு முன்னதாக, சிலரில் பாக்கெட்டுகளில் இருந்து புகை வருவதைக் கண்டதாக சாட்சிகள் தெரிவித்தனர்.

ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் வோக்கிடோக்கிகள் வெடித்து சிதறியதால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

வீதிகளில் வெடிப்புசத்தங்கள் 

இந்நிலையில் மீண்டும், பேஜர்கள் வெடித்துச் சிதறியதில் உயிரிழந்தவர்களின் இறுதிநிகழ்வுகளின் போது ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துள்ளன.

லெபனானில் தொடர் சைபர் தாக்குதல் - அடுத்தடுத்து வெடித்து சிதறும் தகவல் தொடர்பு சாதனங்கள் | Israel Conflict 2Nd Wave Devices Bleast In Lebanon

நபர் ஒருவர் நிலத்தில் விழுந்து கிடப்பதையும் மக்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடுவதையும் காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் சைபர் தாக்குதல் என்று அரேபிய செய்திகளை மேற்கோள்காட்டி லெபனான் குற்றம்சாட்டியுள்ளது.

இதன் காரணமாக லெபனானின் செயற்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு பதிலடி நிச்சயம் என அறிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.   

சுவிஸில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்....! சம்பவ இடத்தில் இருவர் கைது

சுவிஸில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளைஞன்....! சம்பவ இடத்தில் இருவர் கைது

அதிகரித்த பதற்றம்: இரு நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்து செய்த பிரான்ஸ்

அதிகரித்த பதற்றம்: இரு நாடுகளுக்கான விமான சேவைகளை ரத்து செய்த பிரான்ஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்