இஸ்ரேல் - ஹமாஸ் போரின் எதிரொலி : நெருக்கடியை சந்திக்கப்போகும் இலங்கை

Sri Lanka Economy of Sri Lanka Crude Oil Prices Today Israel-Hamas War
By Beulah Oct 30, 2023 02:57 PM GMT
Report

இஸ்ரேல் - ஹமாஸ் போரால் இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.

உலக சந்தையில் பாரிய அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வடைந்து வருகிறது. இது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்துமென பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையில் காஸாவில் நடந்துவரும் போர் காரணமாகவே கச்சா எண்ணெய் விலையில் தொடர்ச்சியான அதிகரிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

ரணிலுடன் முரண்பாடுகள் தீவிரம் : நாமலின் இல்லத்தில் முக்கிய சந்திப்பு

ரணிலுடன் முரண்பாடுகள் தீவிரம் : நாமலின் இல்லத்தில் முக்கிய சந்திப்பு

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை

அவ்வகையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இன்று(30) 90 அமெரிக்க டொலர்களாக பதிலாகியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் எதிரொலி : நெருக்கடியை சந்திக்கப்போகும் இலங்கை | Israel Hamas Conflict Sl Economic Crisis

  • WTI CRUDE - 84.08
  • BRENT CRUDE - 89.10
  • MURBAN CRUDE - 90.51

என்ற அடிப்படையில் பிரதான மூன்று கச்சா எண்ணெய்களின் விலைகளும் பதிவாகியுள்ளன.

பொருளாதார நெருக்கடி

கச்சா எண்ணெய் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால் விரைவாக மேற்கொள்ளப்பட உள்ள எரிபொருள் விலை திருத்தத்தில் குறிப்பிடத்தக்களவு பெற்றோல், டீசல் விலைகள் அதிகரிக்கப்படுமென அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் எதிரொலி : நெருக்கடியை சந்திக்கப்போகும் இலங்கை | Israel Hamas Conflict Sl Economic Crisis

ஏற்கனவே, போக்குவரத்து கட்டணங்கள் உயர்வால் கடுமையான நெருக்கடியை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். எரிபொருள் விலைகள் அதிகரித்தால் பொருட்கள், சேவைகளுக்கான கட்டணமும் அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு முழுவதும் கடுமையான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டிருந்தது.

தற்போது ஓரளவு நெருக்கடி குறைந்துள்ள சூழலில் இஸ்ரேல் - ஹமாஸ் போரால் மீண்டும் பொருட்களின் விலைகள் உயர்வடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போராட்டங்கள் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026