இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர் காயம்: லெபனான் எல்லையில் சம்பவம்

Sri Lanka Israel Israel-Hamas War Iran-Israel Cold War
By Thulsi Jul 14, 2024 06:27 AM GMT
Report

அயர்ன் டோம் அமைப்பினால் அழிக்கப்பட்ட ஏவுகணையின் இரும்புத் துண்டு தாக்கியதில் இஸ்ரேலில் (Israel) பணியாற்றும் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காயமடைந்தவர் வடக்கு இஸ்ரேலின் லெபனான் (Lebanon) எல்லைக்கு அருகில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இலங்கையர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார (நிமல் பண்டார) தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் பலி

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் பலி

பாதுகாப்புப் படையினர்

தலையில் காயமடைந்த நபரை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இஸ்ரேலில் பணியாற்றும் இலங்கையர் காயம்: லெபனான் எல்லையில் சம்பவம் | Israel Hamas Iron Dome Srilankan Farmer Injured

குறித்த இலங்கையரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்காவில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: ஜோ பைடன் வெளியிட்ட தகவல்

அமெரிக்காவில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: ஜோ பைடன் வெளியிட்ட தகவல்

தாக்குதலில் 71 பேர் உயிரிழப்பு

இதேவேளை, காசாவின் (Gaza) - கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸின் (Hamas) சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 289 பேர் காயமடைந்து நாசர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஹமாஸ் அமைப்பின் இராணுவ பிரிவின் தலைவரான மொஹமட் டெயிப் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு : ரணில் அதிர்ச்சி

டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு : ரணில் அதிர்ச்சி

அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026