உலகை நிலைகுலைய வைத்துள்ள இஸ்ரேல் - ஈரான் போர்!
மத்திய கிழக்கில் நீண்டகாலமாக இஸ்ரேல் - ஈரான் இடையிலான பகை, தற்போது பாரிய போராக உருவெடுத்து உலகை நிலைகுலைய வைத்துள்ளது.
ஈரானின் கடல் எல்லைகளில் நிலவும் பதற்றம், உலக நாடுகளின் எரிபொருள் விநியோகம் மற்றும் கடல்சார் வர்த்தகப் பாதைகளை அச்சுறுத்தி வருகின்றது.
இந்தப் போர்ச் சூழல், அண்டை நாடுகளையும் ஐரோப்பிய நாடுகளையும் தங்களின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை மாற்றியமைக்கக் கட்டாயப்படுத்துகிறது.
இந்தநிலையில், ஐ.நா சபை போன்ற அமைப்புகளின் சமரச முயற்சிகள் தோல்வியடைவது சர்வதேச அளவில் ஒரு நிலையற்ற அரசியல் சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்தும், உலக பொருளாதாரம் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வு குறித்தும் ஐ.நாவின் முன்னாள் அதிகாரி மற்றும் பேராசிரியர் ராஜரத்தினம் கண்ணன் தெரிவித்த விரிவான கருத்துகளுடன் வருகின்றது ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |