அணு ஆயுதங்கள் தரித்து களத்தில் இஸ்ரேல்!! செய்வதறியாது நிற்கும் அரபு உலகம்!!
Israel
palastine
world war
By Niraj David
பலஸ்தீனர்கள் மீது அழிவுகளைப் பிரயோகித்து, அவர்களை நாளாந்தம் கொண்றொழித்துவருகின்ற இஸ்ரேல் மீது எந்த ஒரு நாடும் நடவடிக்கை எடுக்காததற்கும், பலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கில் குண்டுகளைப்பொழிந்து அந்த நகரையே அழிவுக்குள்ளாக்கிய இஸ்ரேல் மீது முஸ்லீம் நாடுகள் எந்தவித தாக்குதல்களையும் மேற்கொள்ளளாமல் இருப்பதற்கும், இஸ்ரேலிடம் அணுவாயுதங்கள் இருப்பதுதான் பிரதான காரணம்.
இஸ்ரேலின் விடயத்தில் வெறும் 'வாய்ப்பேச்சுடன்' அனேகமான நாடுகள் தம்மை மட்டுப்படுத்திக்கொள்வதற்கும் இதுதான் காரணம்.
இஸ்ரேல் எப்படி ஒரு அணுவாயுத நாடாக மாறியது என்பது பற்றியும், அயுவாயுதங்கள் தரித்து இஸ்ரேல் எப்படி ஒரு 'சண்டியனாக' வலம் வருகின்றது என்பது பற்றியும் ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவணம்:
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 3 நாட்கள் முன்
அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்