காசாவிற்கு இந்திய மக்களின் அன்பு பரிசாக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள்

India Egypt Israel-Hamas War Gaza
By Dilakshan Oct 22, 2023 08:14 AM GMT
Report

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போரில் பாதிக்கபட்டவர்களுக்காக இந்தியா மனிதாபிமான உதவிப் பொருட்களை காசாவிற்கு அனுப்பிவைத்துள்ளது.

இந்த போரானது 16 வது தொடர்ந்தும் நடைபெற்று வருகின்ற நிலையில் இதில் 5000 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியா மனிதாபிமான உதவியாக உயிர் வாழத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய விமானமொன்றை காசாவிற்கு அனுப்பி வைத்துள்ளது.

அமெரிக்கா தலைமையில் மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை

அமெரிக்கா தலைமையில் மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை


இந்திய மக்களின் அன்புப் பரிசு

இதன்போது 6.5 டன் மருத்துவ உதவியும், 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களும் பலஸ்தீனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதோடு அவை எகிப்தின் ரபா எல்லை வழியாக காசாவை அடையவுள்ளன.

காசாவிற்கு இந்திய மக்களின் அன்பு பரிசாக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் | Israel Palestine India Sends Humanitarian Aid Gaza

மேலும், மனிதாபிமான உதவியில் அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை பொருட்கள், கூடாரங்கள், தூக்கப் பைகள், தார்ப்பாய்கள், சுகாதாரப் பயன்பாடுகள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் மற்றும் பிற தேவையான பொருட்கள் ஆகியவை அனுப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்திய மக்களின் அன்புப் பரிசாக இது அனுப்பப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத்தளபதி உயிரிழப்பு!

இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் : ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத்தளபதி உயிரிழப்பு!



ReeCha
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015