ஹமாஸ் அமைப்பின் இலக்கு இதுதான்: உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Israel Palestine World Israel-Hamas War
By Dhilak Oct 12, 2023 07:21 AM GMT
Report

இனி வரும் காலங்களில் முழு உலகமும் எங்கள் ஆட்சிகள் கீழ் இருக்கும் என்று ஹமாஸ் தளபதி மற்றும் ஹமாஸின் இணை நிறுவனர் மஹ்மூத் அல்-ஜஹார் எச்சரித்துள்ளார்.

தற்போதைய இஸ்ரேல் - காசா மோதலுக்கு மத்தியில், ஹமாஸ் தளபதி மஹ்மூத் அல்-ஜஹரிடமிருந்து ஒரு சர்ச்சைக்குரிய செய்தி வெளிவந்துள்ளது.

குறித்த செய்தியில் அவர் இஸ்ரேல் தான் ஆரம்ப இலக்கு என்றும் அவர்கள் முழு உலகிலும் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இஸ்ரேலுக்கு பேரிடி..! பலஸ்தீனுக்காக களம் இறங்க தயாராகிறது ரஷ்யப் படை

இஸ்ரேலுக்கு பேரிடி..! பலஸ்தீனுக்காக களம் இறங்க தயாராகிறது ரஷ்யப் படை


எச்சரிக்கை

மேலும், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் வார இறுதி தாக்குதலில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போரை அறிவித்துள்ள நேரத்தில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் இலக்கு இதுதான்: உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Israel Palestine War Hamas Aim

இந்நிலையில், இஸ்ரேல் காசா மோதலில் இதுவரை மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் தாக்குதலில் கனேடிய பிரஜைகளும் பலி : தயார் நிலையில் இராணுவ விமானங்கள்

ஹமாஸ் தாக்குதலில் கனேடிய பிரஜைகளும் பலி : தயார் நிலையில் இராணுவ விமானங்கள்

 

ReeCha
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026