நிச்சயம் நடக்கும்: அடித்து கூறும் ட்ரம்ப் - துவம்சமாகப்போகும் ஈரான்!

Benjamin Netanyahu Donald Trump Middle East Iran-Israel Cold War
By Dhilak Jun 12, 2025 09:19 PM GMT
Report

ஈரானின் அணு ஆயுத திட்டங்களை தடுக்க இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளமை சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வொஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “இது உடனடியாக நடைபெறும் என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த வாய்ப்பு இருக்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

விடைபெறுகிறேன் இந்தியா.! தீயாய் பரவும் பிரித்தானிய பயணியின் கடைசி காணொளி

விடைபெறுகிறேன் இந்தியா.! தீயாய் பரவும் பிரித்தானிய பயணியின் கடைசி காணொளி

அணு ஆயுதம் 

இதேவேளை, வொஷிங்டனுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் மேலும் விட்டுக்கொடுப்புகளுக்கு தெஹ்ரான் ஒப்புக்கொண்டால், மோதலைத் தவிர்க்க முடியும் என்றும் ட்ரம்ப கூறியுள்ளார்.

நிச்சயம் நடக்கும்: அடித்து கூறும் ட்ரம்ப் - துவம்சமாகப்போகும் ஈரான்! | Israel Strike On Iran Trump Warns

இந்த நிலையில், ஈரான் அணு ஆயுத திட்டத்தை தடுக்க இஸ்ரேல் முன்கூட்டியே நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, ட்ரம்ப், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு

அத்துடன், தாக்குதல் வழிமுறைக்கு பதிலாக, இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை எட்ட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தனது மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் தற்போது சமாதான பேச்சுவார்த்தையை ஒழுங்கமைக்க பணியாற்றி வருவதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நிச்சயம் நடக்கும்: அடித்து கூறும் ட்ரம்ப் - துவம்சமாகப்போகும் ஈரான்! | Israel Strike On Iran Trump Warns

அதன்படி, “ஒரு நல்ல ஒப்பந்தத்திற்கான வாய்ப்பு இருந்தால், நான் இஸ்ரேல் தாக்குதல் நடத்தவேண்டாம் என்பதே விரும்புவேன். ஏனெனில், அது ஒப்பந்தத்தை சீர்குலைக்கக்கூடும்," என அவர் கூறினார். 

பல கனவுகளோடு பறந்த குடும்பத்தின் இறுதி நொடி

பல கனவுகளோடு பறந்த குடும்பத்தின் இறுதி நொடி

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம் : மீட்கப்பட்டது இரண்டாவது பொக்கிஷம் - தொடரும் விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி