கோர முகத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல்: ஒரேடியாக 73 பேர் பலி - பலர் மாயம்

Middle East Israel-Hamas War Gaza Iran-Israel Cold War
By Dilakshan Oct 19, 2024 09:38 PM GMT
Report

வடக்கு காசாவில் (Gaza) உள்ள பெய்ட் லஹியாவில் (Beit Lahia) இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 73 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு, டசின் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பலர் மாயமாகியுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருப்பதாகவும், மீட்புக் குழுவினரால் அவர்களை அடைய முடியவில்லை என்றும் மேலும் தெரியவந்துள்ளது.

குடும்பத்துடன் சுரங்கத்தில் நடமாடும் சின்வார்!இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி

குடும்பத்துடன் சுரங்கத்தில் நடமாடும் சின்வார்!இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி காணொளி


அதிரவைக்கும் தாக்குதல்

லாஹியாவின் மேற்குப் பகுதி முழுவதையும் அதிரவைக்கும் அளவுக்கு இந்தத் தாக்குதல் மிகப் பெரியதாக இருந்ததாகவும் மக்கள் உள்ளே இருக்கும்போதே கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கோர முகத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல்: ஒரேடியாக 73 பேர் பலி - பலர் மாயம் | Israeli Attack On Beit Lahiya Northern Gaza

இந்த நிலையில், மக்களை வெளியேறுமாறு எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என்றும் வெளியேறவதற்கு அவர்களுக்கு வாய்ப்பே இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இறப்பு எண்ணிக்கை

இதன் படி, இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால், வரும் சில மணி நேரங்களில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோர முகத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல்: ஒரேடியாக 73 பேர் பலி - பலர் மாயம் | Israeli Attack On Beit Lahiya Northern Gaza

பீரங்கிகள் மற்றும் பல கண்காணிப்பு ட்ரோன்கள் வட்டமிடுவதால், குறிப்பிட்ட தளத்தையாரும் நெருங்க முடியவில்லை என்றும் துணை மருத்துவர்களும் தற்காப்புக் குழுவினரும் அந்தப் பகுதிக்குச் செல்ல முடியவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

நிறைவேறாமல் போன ஹிஸ்புல்லாவின் கனவு: பதிலடியை அறிவித்த நெதன்யாகு

நிறைவேறாமல் போன ஹிஸ்புல்லாவின் கனவு: பதிலடியை அறிவித்த நெதன்யாகு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024