பலஸ்தீன அகதி முகாம் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல் : மருத்துவர்,ஆசிரியர் உட்பட பலர் பலி
Israel
Israel-Hamas War
Gaza
By Sumithiran
பலலஸ்தீன மேற்குக் கரையில் உள்ள ஜெனின்(Jenin )நகரின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில்அறுவைச் சிகிச்சை மருத்துவர் மற்றும் ஆசிரியர் உட்பட 7 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
ஆயுதமேந்திய குழுக்கள் மீது தாக்குதல்
ஜெனின் நகரில் இயங்கி வரும் ஆயுதமேந்திய குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Israeli military raids Jenin refugee camp, killing civilians https://t.co/FoqeDGQocb
— jasotharan (@jasotha64751577) May 21, 2024
ஹமாஸ், ஃபத்தா, இஸ்லாமிய ஜிஹாத் போன்ற ஆயுதக் குழுக்கள் நகரில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த மருத்துவர் மற்றும் ஆசிரியர்
உயிரிழந்த மருத்துவர் மற்றும் ஆசிரியர் சேவை நிலையங்களுக்குச் செல்லும் போது தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி