இராணுவத்தின் அடுத்த இலக்கு ரஃபா: இஸ்ரேல் அதிரடி

Benjamin Netanyahu Israel Palestine Israel-Hamas War
By Shadhu Shanker Feb 02, 2024 01:54 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த ரஃபா தான் இஸ்ரேலிய இராணுவத்தின் அடுத்த இலக்கு என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “எமது இஸ்ரேல் ராணுவம் கான் யூனிஸில் பணியை முடித்த பிறகு விரைவில் ரஃபா எல்லையை அடைந்து, அதன் எல்லைப் பகுதிகளில் உள்ள ஹமாஸ் பிரிவுகளை அழிக்கும்.

இந்த நடவடிக்கைகள் பயங்கரவாதக் குழுவின் போரிடும் திறனை கடுமையாக பலவீனப்படுத்தும்.” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ச

நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ச

இஸ்ரேலிய இராணுவத்தின் அடுத்த இலக்கு

இந்நிலையில், இஸ்ரேலினால் நடத்தப்பட்ட தாக்குதலில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 105 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.

இராணுவத்தின் அடுத்த இலக்கு ரஃபா: இஸ்ரேல் அதிரடி | Israels War Gaza Live Death Toll Nears 27000 Raba

மேலும், இஸ்ரேலினால் பாதுகாப்பான வலயமாக அறிவிக்கப்பட்ட ரஃபா நகருக்கு சுமார் 1.9 மில்லியன் பலஸ்த்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரின் இந்த அறிவிப்பானது, சர்வதேச நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் போரானது, 4 மாதங்களை கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இலங்கை வரும் இசைஞானி இளையராஜா!

மீண்டும் இலங்கை வரும் இசைஞானி இளையராஜா!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021